மேலும் அறிய

Valimai Box Office Day 1: வலிமை படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? - விவரம் உள்ளே..!

Valimai Box Office Collection: வலிமை படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முதல் நாள் வசுல் எவ்வளவு? 

வலிமை திரைப்படத்தின் முதல் நாள் வசுல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. அதன் படி நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் வலிமைத்திரைப்படம் 35 லிருந்து 40 ( Cross Amount) கோடி  வசுலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் 34 கோடியை (Cross Amount) கோடி வசுலித்திருந்து குறிப்பிடத்தக்கது. 

அதே ஆந்திராவில் 1 கோடியும், கேரளாவில் 1 கோடியும் வசுலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் சேர்த்து பார்த்தால் வலிமைத்திரைப்படம் மொத்தம் 48 லிருந்து 50 கோடி வசுலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது. படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் குறித்தான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வலிமைத்திரைப்படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. படத்தின் பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தாலும், பின்னணி இசையில்  ஜிப்ரானின் பங்கு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு, திலீப் சுப்பராயன் சண்டை இயக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram
 
A post shared by Boney.kapoor (@boney.kapoor)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
Toyota Hyryder Hybrid SUV: டேங்க் ஃபுல் பண்ணா 1,200 கி.மீ போகலாம்; டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் SUV விலை தெரியுமா.?
டேங்க் ஃபுல் பண்ணா 1,200 கி.மீ போகலாம்; டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் SUV விலை தெரியுமா.?
Mini Cooper Convertible: 24 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த விலை உயர்ந்த Mini Cooper Convertible கார்; அப்படி என்ன இருக்கு அதுல.?
24 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த விலை உயர்ந்த Mini Cooper Convertible கார்; அப்படி என்ன இருக்கு அதுல.?
Embed widget