Chocolate Day Memes: சாக்லெட் தின மீம்ஸ்.. காதலர் தின கொண்டாட்டத்தையும் மீம்ஸில் டீல் செய்யும் நெட்டிசன்கள்..
காதலர் தினத்தில் சாக்லெட் தினத்திற்கு பலரும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பிப்ரவரி இரண்டாவது வாரம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளாக காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் பிப்ரவரி 9ஆம் தேதியான இன்று சாக்லெட் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டும் சிலர் தங்களுடைய காதலர்களுக்கு சாக்லெட் அனுப்பி கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் மற்றொரு தரப்பினர் இந்த சாக்லெட் தினத்தை கொண்டாடும் வகையில் சில மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் காதலர் தினம் தொடர்பாக நகைச்சுவையாக பல மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.
மீம்ஸ்:
தோழிகளுக்கு முக்கிய அறிவிப்பு எனக்கு சாக்லெட் குடுக்கனும்னு ஆசபட்டா Dark chocolate வாங்கி குடுங்க அதான் ஹெல்த் நல்லதுனு கேள்விப்பட்டேன் ..
— Mahi 💖 (@mahendra_talks) February 9, 2022
இப்படிக்கு
உங்கள் உண்மையான தோழன்😁😁😁#ChocolateDay pic.twitter.com/KmgihsLYq1
#ChocolateDay
— Ravi anand (@ravianandravi) February 9, 2022
me to my gf:
If you want real chocolate, first make chemistry chocolate and tell🙂😎 pic.twitter.com/46YA5LpfBV
Nine out of ten people like Pizza. The tenth person always lies. 😂❤️🍕🍫
— Canvas Craft Media (@CanvasCraftM) February 9, 2022
.#NationalPizzaDay #pizzapizza #HappyChocolateDay #chocolateday2022 #foodie #foodlovers #favfood #Enjoy pic.twitter.com/LJA6aU5u4D
Happy #chocolateday2022 #Chocolate_day pic.twitter.com/fX96a8QseY
— Need Tricks (@Need_Tricks) February 9, 2022
இவ்வாறு பலரும் தங்களுடைய மீம்ஸ்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: கருகரு கூந்தலுக்கு, கருவேப்பிலை பட்டர்மில்க்... சின்மயி கொடுத்த ஹேர் ரெசிப்பி..