மேலும் அறிய

Vadivelu: ஊத்தி மூடிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்...! வைகைப்புயல் வடிவேலு எடுத்த அதிரடி முடிவு என்ன?

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்வியால் இனிமேல் ஹீரோவாக நடிக்கப்போவதில்லை இருப்பினும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பை தொடர்வேன் எனும் அறிவிப்பை தெரிவித்துள்ளார் நடிகர் வடிவேலு

வைகை புயல் வடிவேலு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. கடந்த 9ம் தேதி வெளியான இப்படத்தில் நடிகர் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது. 

Vadivelu: ஊத்தி மூடிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்...! வைகைப்புயல் வடிவேலு எடுத்த அதிரடி முடிவு என்ன?

தோல்வியில் துவண்ட நாய்சேகர் :

ஏராளமான திரைப்படங்களின் தனது தனித்துமான நகைச்சுவையால் அனைவரின் மனதையும் கவர்ந்தார். நகைச்சுவையில் கலக்கிய வடிவேலு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் நடித்த திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இப்படம் நல்ல வசூலை பெற்றாலும் அதனை தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற தவறியதால் தோல்வியை தழுவியது. பிறகு சில காரணங்களால் திரைவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு மீண்டும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.  

இப்படத்தின் நடிகர் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சிங்கர் சிவாங்கி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக  வெளியானது. தங்கள் அபிமான நகைச்சுவை நடிகர் இந்த திரைப்படம் ரீ என்ட்ரி கொடுப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்கத்தில் சென்று பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. நெகடிவ் விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸிலும் படு தோல்வியை இப்படம் சந்தித்தது. 

மனம் மாறிய வடிவேலு :

பிளாப் படமாக அமைந்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் வடிவேலு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது இனிமேல் பழைய ரூட்டிற்கே ஜூட் விட்டு ஹீரோவாக நடிக்காமல் நகைச்சுவை பாணியை மீண்டும் கையில் எடுக்க முடிவு எடுத்துவிட்டாராம். இரு தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று தரிசித்த வைகை புயல் செய்தியாளர்களை சந்தித்த போது இனிமேல் நகைச்சுவை ரோல்களில் நடிப்பதை தொடர்வேன். ஹீரோவாக நடிக்க  போவதில்லை என்பதை தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தனது பழைய சக நடிகர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள போவதாகவும் தெரிகிறது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும்  மாமன்னன் மற்றும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இனி நடிக்கப்போவதும் நகைச்சுவை  ட்ராக் தான் என்பது தற்போதைய கோலிவுட்டின் பரபரப்பு செய்தியாகும். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget