மேலும் அறிய
Advertisement
Vadhandhi Trailer: நாவில் நடனமாடும் நாகர்கோவில் பாஷை.. மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா.. வெளியானது வதந்தி ட்ரெய்லர்!
எஸ்.ஜே. முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்கும் ‘வதந்தி’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது
எஸ்.ஜே. முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்கும் ‘வதந்தி’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது
இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ‘சுழல்’ வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பை தொடர்ந்து இவர்களது தயாரிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் வெப் சீரிஸ் ‘ வதந்தி’. எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸை முன்னதாக லீலை தொடரை இயக்கி இருந்த ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த வெப் சீரிஸில் லைலா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion