மேலும் அறிய

Uzhaikkum kaigal: ‛என்னடா இது எம்.ஜி.ஆர்.,க்கு வந்த சோதனை...’ மீண்டும் ஒரு எம்.ஜி.ஆர்... படம் பேரு உழைக்கும் கைகள்!

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் வகையில், ஒரு படம் ஒன்று உருவாகி வருகிறது.

பிரபல நடிகராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகமெங்கும் வெறித்தனமான ரசிகர்கள் உண்டு. இன்றும் கூட அவருடைய பிறந்த நாள் தமிழகத்தின் மூலை முடக்குகளில் அமோகமாக கொண்டாடப்பட்டுதான் வருகிறது. எம்.ஜி.ஆர்., போன்றே தோற்றத்துடன், அவ்வப்போது யாராவது ஒரு நடிகர் அறிமுகமாவார். அதன் பின் அவர் என்ன ஆனார்... எங்கே போனார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால், அவர்களைப் போன்றோர் வந்து கொண்டே இருந்தனர்.. இருக்கின்றனர். அந்த வகையில் இது புதுவரவு. 

Uzhaikkum kaigal: ‛என்னடா இது எம்.ஜி.ஆர்.,க்கு வந்த சோதனை...’ மீண்டும் ஒரு எம்.ஜி.ஆர்... படம் பேரு உழைக்கும் கைகள்!

எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளதாம் இந்த படம். என்னப் படம் என்று கேட்கிறீர்களா.. அந்தப் படத்தின் பெயர் ‘உழைக்கும் கைகள்’ குமருகுருபரன் வழங்க கே எம்பையர் மூவிஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான நாமக்கல் எம்.ஜி.ஆர் இந்தப்படத்தில் நடித்ததோடு படத்தை இயக்கியும் இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கிரண்மை நடித்துள்ளார். சங்கர் கணேஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில், ஜாக்குவார் தங்கம், போண்டாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

Uzhaikkum kaigal: ‛என்னடா இது எம்.ஜி.ஆர்.,க்கு வந்த சோதனை...’ மீண்டும் ஒரு எம்.ஜி.ஆர்... படம் பேரு உழைக்கும் கைகள்!

சிறு வயதில் இருந்தே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்த நாமக்கல் எம்.ஜி.ஆர் தானும் எம்.ஜி.ஆரை போல இருக்க வேண்டும் என்பதற்காக தனது 19 வயதில் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றிக்கொண்டார். 50 நாடுகளுக்கும் மேல், தமிழர்களை சந்தித்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். இந்தப்படம் குறித்து அவர் பேசும் போது, “ நான் கலை நிகழ்ச்சிகளை நடத்த நிறைய நாடுகளுக்கு போவேன். என்னை பார்க்கும் மக்களெல்லாம் அப்படியெ எம்.ஜி.ஆரை உரிச்சு வைச்சது போலே இருக்கேன் சொல்லுவாங்க. அவங்க என்ன படங்கள நடிக்கணும்ணு விருப்பட்டாங்கஅது இப்ப நிஜமாகியிருக்கு. இந்தப் படத்தில விவசாயி கேரக்டர்ல வரேன். படத்துல எல்லா அம்சங்களும் இருக்குற மாறி திரைக்கதை அமைச்சுக்கோம். புரட்சித் தலைவர் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி படம் திரைக்கு வர படம் அதிரடி சரவெடியாக உருவாகி வருகிறது” என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க..

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Embed widget