மேலும் அறிய

இந்தியாவிலேயே இருக்கக்கூடாது.. கெட் அவுட்.. சன்னி லியோனுக்கு எதிராக போராடும் ஹிந்து மத சாமியார்கள்..

இந்தப் பாடல் முதலில் 1960-ஆம் ஆண்டு கோஹினூர் திரைப்படத்திற்காக முகமது ரஃபியால் பாடப்பட்டது.

இந்துக்களை புண்படுத்தும் வகையில் ஆபாசமாக நடனமாடியதாக பாலிவுட் நடிகை சன்னிலியோனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சரிகமா மியூசிக் நிறுவனம் மதுபன் என்ற தலைப்பில் இசை வீடியோ ஒன்றை கடந்த புதன்கிழமை வெளியிட்டது. கிருஷ்ணர் - ராதையின் காதலை பேசும் ‘மதுபன் மே ராதிகா நாச்சே’ பாடலுக்கு கவர்ச்சியாக சன்னிலியோன் நடனம் ஆடியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மதத்தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க: ABP Exclusive: வருமானம்.. பிக்பாஸ்.. உண்மைகள்.. மனம் திறந்த சினேகன்..!

இந்த நிலையில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் "மதுபன் மே ராதிகா நாச்சே" பாடலில் ஆபாசமாக நடனம் ஆடியதன் மூலம் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும்,  வீடியோ ஆல்பத்தை தடை செய்யக் கோரியும் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த மதக்குரு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பாடல் முதலில் 1960 ஆம் ஆண்டு கோஹினூர் திரைப்படத்திற்காக முகமது ரஃபியால் பாடப்பட்டது. மேலும் படிக்க: Director suraj: கொரோனா பிடியில் நாய் சேகர் ரிட்டன்ஸ் டீம்.. வடிவேலுவை தொடர்ந்து இயக்குநருக்கும் பாசிட்டிவ்!!

"அரசு நடிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், அவரது வீடியோ ஆல்பத்தை தடை செய்யாவிட்டால் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம்" என்று தலைமை மத குருவான சாந்த் நாவல் கிரி மகராஜ் கூறினார். மேலும், சன்னி லியோன் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அவரை இந்தியாவில் இருக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

அகில் பாரதிய தீர்த்த புரோஹித் மகாசபாவின் தேசியத் தலைவர் மகேஷ் பதக், சன்னி லியோன் நடன வீடியோவை இழிவான முறையில்  வழங்கியதன் மூலம் பிரிஜ்பூமியின் கௌரவத்தை அவர் களங்கப்படுத்தியதாகக் கூறினார். மேலும் படிக்க: Samantha Chaitanya Separation: ஒரே படப்பிடிப்புதளம்.. கண்ணெடுத்துக் கூட பார்க்காத சைதன்யா - சமந்தா!!

உலகெங்கும் பல ரசிகர்களை கொண்டவர் நடிகை சன்னி லியோன். 2011-ஆம் ஆண்டில் பிக் பாஸில் வந்ததை அடுத்து, ஹிந்தியில் 'ஜிஸம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின் பல இந்தி திரைப்படங்களில் நடித்து, இந்தியாவிலும் அதிக ரசிகர்களை பெற்றார். அதன் பிறகு தன் கணவருடன் மும்பையிலேயே செட்டில் ஆன அவர் 21 மாத குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு சர்ரோகஸி முறையில் பிறந்த இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget