மேலும் அறிய

தீபிகாவ டிஸ்சார்ஜ் பண்ணுங்க... இவங்கள அட்மிட் பண்ணுங்க... காவி உடை சர்ச்சைக்கு மீண்டும் உயிர் கொடுத்த உர்ஃபி ஜாவேத்!

அந்த வகையில், பாலிவுட்டில் சமீபத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய தீபிகாவின் காவி உடையை ரீ- க்ரியேட் செய்து உர்ஃபி பதிவிட்டுள்ள வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

பதான் படம் பற்றிய சர்ச்சை ஒரு வழியாக கடந்த சில நாள்களாக ஓய்ந்துள்ள நிலையில், இந்த சர்ச்சைக்கு மீண்டும் கமா போட்டு உயிர் கொடுத்துள்ளார் நடிகை உர்ஃபி ஜாவேத்.

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 24x7 பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றது முதல் பாலிவுட்டின் சமீபத்திய ஃபேஷன் சென்சேஷனாக வலம் வருவது வரை உர்ஃபி ஜாவேத் எதை செய்தாலும் அது ஹிட்!

பாலிவுட்டின் ஃபேஷன் ஐக்கானாகவும் வலம் வரும் உர்ஃபி ஜாவேத் தனது ஆடைகளால் தினம் ஒரு சர்ச்சையைக் கிளப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இணையவாசிகள் மோசமாக ட்ரோல் செய்தாலும், அவற்றுக்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் உர்ஃபி தொடர்ந்து இன்ஸ்டாவில் கடமையே கண்ணாக தன் படங்களை பதிவிட்டு லைக்ஸ் அள்ளியபடி உள்ளார்.

அந்த வகையில், பாலிவுட்டில் சமீபத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய தீபிகாவின் காவி உடையை ரீ- க்ரியேட் செய்து உர்ஃபி பதிவிட்டுள்ள வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Uorfi (@urf7i)

முன்னதாக இதேபோல் ரன்வீர் நிர்வாண புகைப்படம் பகிர்ந்தபோதும் அவருக்கு ஆதரவாக உர்ஃபி தன் நிர்வாணப் புகைப்படத்தைப் பகிர்ந்து கவனமீர்த்தார்.

தீபிகாவின் காவி உடைக்கே நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிர்ப்பு கிளப்பி, இறுதியாக சென்சார் போர்டு திருத்தம் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், காவி உடையில் ‘பேஷரங் ரங்’ பாடல் பின்னணியில் ஒலிக்க கவர்ச்சியால் கிறங்கடிக்கும் உர்ஃபியின் வீடியோ இணையத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தலைப்பு செய்திகள்

15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Trump on Crude Oil Price: அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget