மேலும் அறிய

Uorfi Javed: கயிறு, கோணிப்பை ஆடைகளைத் தொடர்ந்து சமோசா டிரஸ்... மீண்டும் இணையத்தில் ட்ரெண்டாகும் உர்ஃபி!

முன்னதாக கோணிப்பை, கயிறால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளாலும், உச்சபட்ச கவர்ச்சி உடைகளாலும் ரசிகர்களைத் திணறடித்த உர்ஃபி ஜாவித் தற்போது இந்த வித்தியாசமான உடையால் கவனமீர்த்துள்ளார்.

பாலிவுட்டில் தற்போதைய ஃபேஷன் ஐக்கானாக வலம் வரும் உர்ஃபி ஜாவேத்தின் சமோசா போன்ற சமீபத்திய உடை வைரலாகி உள்ளது.

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 24x7 பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றது முதல் பாலிவுட்டின் சமீபத்திய ஃபேஷன் சென்சேஷனாக வலம் வருவது வரை உர்ஃபி ஜாவேத் எதை செய்தாலும் அது ஹிட்!

ஒரு பக்கம் இவரது ஆடை இணையத்தில் ட்ரெண்ட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், மற்றொரு பக்கம் இவரை இணையவாசிகள் கண்டபடி ட்ரோல் செய்கிறார்கள். ஆனால் இவை எதற்கும் தயங்காமல் உர்ஃபி தொடர்ந்து இன்ஸ்டாவில் கடமையே கண்ணாக தன் படங்களை பதிவிட்டு லைக்ஸ் அள்ளியபடி உள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் சமோசா உணவு போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான சந்தன நிற உடையை அணிந்து வந்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் உர்ஃபி ஜாவித். பொதுவாக கவர்ச்சியால் ரசிகர்களைத் திணறடிக்கும் உர்ஃபி இந்த முறை வித்தியாசமாக இந்த சமோச வடிவ உடையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

முன்னதாக பச்சை நிற ’ஸீ த்ரூ’ உடையில் மாஸ்க் அணிந்தபடி நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தந்த உர்ஃபி ஜாவேத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஹிட் அடித்தன.  அதீத கவர்ச்சியும் புதுமையும் கலந்த இந்த உடையில் உர்ஃபி ஸ்பைடர் மேனைப் போல் வலம் வருவதாகக் கூறி அவரது ரசிகர்கள் கமெண்ட செய்து வைரலாக்கினர் ஆனால் மற்றொரு புறம் மிக மோசமான ஆடைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறார் என அவருக்கு கண்டனங்களும் வலுத்தன.

முன்னதாக தன் உடை குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் சேதன் பகத்துக்கு உர்ஃபி பதிலடி கொடுத்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது.

“இந்தக் காலத்தில் இளைஞர்கள் மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் ரீல் பார்த்து அதிக நேரம் செலவழிப்பது அவர்களுக்கு பெரும் கவனச்சிதறலாக உள்ளது. உர்ஃபி ஜாவேத் யார் என அனைவருக்கும் தெரியும்,'' எனப் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாலியல் வன்முறை கலாச்சாரத்தை சேதன் பகத் ஊக்குவிப்பதற்காகவும், பெண்களின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக சேத்தனை சாடிப் பதிவிட்டிருந்தார். மேலும் ’மீ டூ’ புகார்கள் எழுந்தபோது சேத்தன் பகத்தும் பாலியல் புகார்களில் சிக்கி அவரது ஆபாச உரையாடல்கள் குறித்த ஸ்க்ரீன்ஷாட்கள் பகிரப்பட்ட நிலையில், அவற்றைப் பகிர்ந்தும் உர்ஃபி சேத்தனை கடுமையாக சாடினார். பாலிவுட்டில் இந்தச் சம்பவம் கடும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget