மேலும் அறிய
Advertisement
Kollywood Box Office: ‛இன்ஷா அல்லாஹ் முதல் சிவக்குமாரின் சபதம்’ வரை தமிழ் சினிமாவின் ‛பாக்ஸ் ஆபிஸ்’ நிலவரம்!
சமீபத்தில் வெளியான அரண்மனை 3, டாக்டர் திரைப்படங்கள் தங்கள் வசூலை தக்க வைத்துள்ளன. இருந்தாலும்...
கோலிவுட் கலெக்ஷன் என்கிற அடிப்படையில் சமீபத்தில் வெளியான வசூல் அடிப்படையில் தமிழக அளவில் தொடங்கி, இந்திய அளவிலான வசூல் முதல் உலகளாவிய வசூல் வரை தமிழ் திரைப்படங்கள் ரூ.629.548 கோடி ரூபாய் மொத்தமாக வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.365.4475 கோடியும், இந்திய அளவில் 448.681 கோடியும், வெளிநாடுகளில் ரூ.66.65 கோடியும் வசூலாகியுள்ளது.
இதோ டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்...
வெளியான தேதி | திரைப்படம் | மொத்த வசூல் | தமிழ்நாடு வசூல் | இந்திய வசூல் | வெளிநாடு வசூல் |
அக்.,22 | இன்ஷா அல்லா | ரூ.0.01 கோடி | ரூ.0.01 கோடி | ரூ.0.01 கோடி | ரூ.0 |
அக்.22 | ஃபில்டர் கோல்டு | ரூ.0.01 கோடி | ரூ.0.01 கோடி | ரூ.0.01 கோடி | ரூ.0 |
அக்.22 | காயம் | ரூ.0.01 கோடி | ரூ.0.01 கோடி | ரூ.0.01 கோடி | ரூ.0 |
அக்.14 | அரண்மனை 3 | ரூ.24 கோடி | ரூ.21.04 கோடி | ரூ.23 கோடி | ரூ.1 |
அக்.14 | Venom | ரூ.1460 கோடி | ரூ.0.2 கோடி | ரூ.3.71 கோடி | ரூ.340 |
அக்.9 | டாக்டர் | ரூ.87.15 கோடி | ரூ.61.56 கோடி | ரூ.74.15கோடி | ரூ.13 |
அக்.8 | அகலிகை | ரூ.0.005 கோடி | ரூ.0.0045 கோடி | ரூ.0.005 கோடி | ரூ.0 |
அக்.1 | ருத்ரதாண்டவம் | ரூ.9.3 கோடி | ரூ.8.72கோடி | ரூ.9.3 கோடி | ரூ.0 |
செப்.30 | No Time To Die | ரூ.1100 கோடி | ரூ.1.68 கோடி | ரூ.19.2 கோடி | ரூ.1100 |
செப்.30 | சிவக்குமாரின் சபதம் | ரூ.7.8 கோடி | ரூ.7.8 கோடி | ரூ.7.8 கோடி | ரூ.0 |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் இன்றைய முக்கியச் செய்திகளை அறிந்து கொள்ள..
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion