மேலும் அறிய

Tom Cruise Ana de Armas: வண்டிய ஸ்பேஸுக்கு விட்றா.. 37 வயது நடிகையை 62 வயதில் மணக்கும் டாம் க்ரூஸ்? மிஷன் இஸ் பாசிபிள்

Tom Cruise Ana de Armas Wedding: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், சக நடிகையான அனா டி அர்மாஸை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tom Cruise Ana de Armas Wedding: 62 வயதான டாம் க்ரூஸிற்கும், 37 வயதான அனா டி அர்மாஸிற்கும் இடையே 25 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தகக்து.

டாம் க்ரூஸ் - அனா டி அர்மாஸ் திருமணம்?

ஹாலிவுட்டில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நீண்ட காலமாக சேர்ந்து வாழ்ந்து வந்த, தனது இணையர்களை பிரிந்து வருவது என்பது அதிகரித்து விட்டது. அதோடு, மறுமணம் என்பது சாதாரணமான செயலாகிவிட்டது. அந்த வகையில் டாம் க்ரூஸின் முன்னாள் மனைவியான நிகோலே கிட்மேன், தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சூழலில் தான் நீண்ட நாட்களாக வதந்திகளாக பரவி வந்த, டாம் க்ரூஸ் மற்றும் அனா டி அர்மாஸ் இடையேயான காதல் தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் மிகவும் புகழ்பெற்ற டாம் க்ரூஸ், தனது அடுத்த திருமணத்தையும் அதே பாணியில் அரங்கேற்ற முடிவு செய்துள்ளாராம். அதன்படி, விண்வெளி அல்லது நீருக்கு அடியில், அல்லது ஸ்கை டைவிங் சூழலில், காதலி அனாடி அர்மாஸை கரம்பிடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

விண்வெளியில் முதல் திருமணம்

”அதிரடியான மற்றும் ஆபத்தான ஆக்‌ஷன் காட்சிகளில் கூட தானே நடிப்பதன் மூலம், சர்வதேச அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை டாம் க்ரூஸ் உருவாக்கியுள்ளார். தனது ஆடம்பரமான வாழ்க்கை மூலம், சராசரி மனிதர்களின் வாழ்வில் இருந்து பெரிய அளவில் விலகியே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தான் பார்ப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும் என முடிவெடுத்து, அனாடி அர்மாஸை பிரமாண்டமான முறையில் கரம்பிடிக்க முடிவெடுத்துள்ளார்” என ராடார் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்வெளியில் திருமணம் செய்து கொண்ட முதல் ஜோடி என்ற பெருமையை பெற அவர் யோசித்துள்ளாராம். 

62 வயதில் 37 நடிகையுடன் திருமணம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் டாம் குரூஸ் மற்றும் அனா டி அர்மாஸ் வெர்மான்ட்டுக்கு ஒரு பயணத்தின் போது கைகோர்த்துச் சென்றபோது தங்கள் உறவை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இருவரின் காதல் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி வந்தாலும், இருவருமே அதுதொடர்பாக எந்தவித உறுதிப்படுத்தலையும் தற்போது வரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டாம் க்ரூஸ் ஏற்கனவே மிமி ரோஜர்ஸ், நிக்கோல் கிட்மேன் மற்றும் கேட்டி ஹோம்ஸ் ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம்,  அனா டி அர்மாஸ் மார்க் க்ளோடெட்டை திருமணம் செய்து பிரிந்தார்.  மேலும் பேட்மேன் திரைப்படத்தில் நடித்து பிரபலமான பென் அஃப்லெக்குடன் உறவில் இருந்ததகாவும் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

டம் க்ரூஸ் மற்றும் அனாடி அர்மாஸ் ஜோடி, கடல் சார்ந்த சூப்பர் நேட்சுரல் படமாக உருவாகும் ”டீப்பர்” எனும் திரைப்படத்தில் சேர்ந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget