மேலும் அறிய

கரிகால சோழனோடு விஜயை ஒப்பிட்ட பின்னணி பாடகர்...வைரலாகும் வீடியோ

பின்னணி பாடகர் க்ரிஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

பின்னணி பாடகர் க்ரிஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தவெக ஆதரவாளர்கள் இடையில் கவனமீர்த்துள்ளது. கரிகால சோழனையும் விஜயை ஒப்பிட்டு பாடகர் க்ரிஷ் இந்த வீடியோவில் பேசியுள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது . வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன நிலையில்  தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு திரைத்துறையினர்  வெவ்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். விஜய்க்கு எதிராக பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்கள் எதிர் கருத்துக்களையே தெரிவித்துள்ளார்கள். இப்படியான நிலையில் பின்னணி பாடகர் க்ரிஷ் விஜக்கு ஹைப் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தவெக ஆதரவாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது

விஜய்க்கு ஆதரவாக பின்னணி பாடகர் க்ரிஷ் 

எல்லாருக்கும் வணக்கம் . ஒரு குட்டி கதை. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு இளஞ்சேட்சென்னி என்கிற ஒரு சோழ மன்னர் இருந்தார். சோழ மன்னர்களில் அவர் கொஞ்சம் பலவீனமான மன்னர். இதனால் பாண்டியர்கள் ராஜ்ஜியத்தை கைபற்றுகிறார்கள். ராணி அப்போது கர்ப்பினியாக இருக்கிறார். மன்னர் இறந்துவிடுகிறார். ராணி தனது மக்களுடன் காட்டில் சென்று ஒளிந்துகொள்கிறார். சோழருடைய வாரிசான அந்த குழந்தையை கொலை செய்ய பல முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால் அந்த குழந்தை எல்லா கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்து வந்து வளர்ந்து வருகிறார். தனது தந்தைக்கு நடந்த கொடுமையை தெரிந்துகொண்டு அந்த இளம் சோழ வீரர் மீண்டும் தனது ராஜ்ஜியத்தை கைபற்றுகிறார். சேரர்கள் ஒருபக்கம் , பாண்டியர்கள் ஒருபக்கம் இருக்க ஒரே ஆளாக நின்று அவர்களை வெல்கிறார் அந்த இளம் சோழன். அவர்தான் கரிகால சோழன். இந்த வரலாறு மீண்டும் நடந்தால் நல்லா இருக்கும். மீண்டும் வருவாரா கரிகாலன் " என பின்னணி பாடகர் க்ரிஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Embed widget