மேலும் அறிய

Cinema Round-up : துணிவு அப்டேட்; அப்பாவாகும் ராம்சரண்.. நன்றி கடிதம் எழுதிய ரஜினி! - டாப் சினிமா செய்திகள்!

ரஜினிகாந்த்தின் நன்றி கடிதம் முதல் துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் வரை.. இன்றைய டாப் 5 சினிமா செய்திகள் உள்ளே!

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி

டிசம்பர் 12 ஆம் தேதியான நேற்று, தனது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் போன்ற முக்கிய அரசியல்வாதிகளுக்கும், கமல், இளையராஜா, வைரமுத்து , ஷாருக்கான், அக்‌ஷய குமார், மோகன் லால், மம்மூட்டி, சரத்குமார், உதயநிதி ஸ்டாலின், தனுஷ் , சிவகார்த்திகேயன் போன்ற திரையுலக பிரபலங்களுக்கும் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கும் நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

வருகிறதா துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 

பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் காசேதான் கடவுளடா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் வெளிவந்த சில்லா சில்லா பாடல் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஜெயிலர் படத்தின் க்ளிம்ப்ஸ் 

ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி நேற்று காலையில், ஜெயிலர் படத்தின் அப்டேட் தொடர்பாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதில் படம் தொடர்பான புதிய தகவல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் படி ஜெயிலர் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

வெளியானது லத்தி படத்தின் ட்ரெய்லர் 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

ராணா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஏ.வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'லத்தி'. இப்படத்தில் நடிகர் விஷால் ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று, இப்படத்தின் ட்ரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியாகியது. இந்த படத்தில், கான்ஸ்டபுள் வேடத்தில் விஷால் நடித்துள்ளார்.

குழந்தையை எதிர்ப்பார்க்கும் ராம் சரண் - உபாசனா 

View this post on Instagram
 
A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் செல்ல மகன் ராம் சரண். இவருக்கும் உபாசனா காமினேனி என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் பெற்றோர் ஆக உள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ ராம் சரண்-உபாசனா காமினேனியின் திருமண வாழ்கையில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு, முக்கியமான திருப்புமுனை ஒன்று வர காத்துக் கொண்டிருக்கிறது. ஆம் இவர்கள் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஆர்ஆர்ஆர்

பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமெளலியின் திரைப்படமான ஆர்ஆர்ஆர், ஆங்கிலம் அல்லாத பிற மொழி பிரிவில் கோல் குலோப் 2023 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget