மேலும் அறிய

Watch Video | என்னோட கலர் மாறுனதுக்கு இந்த Drink தான் காரணம்.. மைனா நந்தினி சொன்ன சீக்ரெட்

சின்னத்திரையில் தோன்றியதுபோல அதே முகத்தினை வைத்து வெள்ளித்திரையில் சாதிக்க முடியாது என்பதால், நந்தினி. பியூட்டி பார்லர் செல்வது மட்டுமின்றி வீட்டிலேயே சின்ன சின்ன அழகுசார்ந்த விஷயங்களை மேற்கொண்டார்.

மைனா நந்தினியின் கலர் சேஞ்சிற்கு ABC ஜூஸ் தான் காரணம் என தன்னுடைய யூடியூப் சேனல் வாயிலாக ரசிகர்களுக்கிடையேப் பகிர்ந்துள்ளார்.

மைனா என்றாலே சட்டென்று நம் ஞாபகத்திற்கு வருவது சரவணன்- மீனாட்சி சீரியலில் நடித்த நம்ம நந்தினிதான். மதுரைக்காரப்பெண்ணாக இவர் அதே ஊர் பாஷையைப்பேச சொன்னதுனால என்னவோ மைனா என்ற கேரக்டர் இன்றளவுக்கும் மிகவும் பிரபலமாகவுள்ளது. அதோடு கிராமப்புற கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற அவரின் முகத்தோற்றம் கூட. சின்னத்திரைக்கு அடுத்தாற்போல் வெள்ளித்திரையிலும் கால்பதித்த நந்தினி, வம்சம் படத்தில் “மயிலு புள் அசின்னு இங்க இருக்குள்ள “ என்று சொல்லும் வசனத்தில் பிரபலமானார். இதனையடுத்து நாதஸ்வரம் போன்ற சீரியல்களில் நடந்திவந்த நிலையில் தான் வெள்ளித்திரையிலும் பல வாய்ப்புகள் வரத்தொடங்கியது.

Watch Video | என்னோட கலர் மாறுனதுக்கு இந்த Drink தான் காரணம்.. மைனா நந்தினி சொன்ன சீக்ரெட்

ஆனால் சின்னத்திரையில் தோன்றியது போல அதே முகத்தினை வைத்து வெள்ளித்திரையில் சாதிக்க முடியாது என்பதால் தன்னை அழகாக்கும் பல முயற்சிகளில் ஈடுபட்டார் நந்தினி. பியூட்டி பார்லர் செல்வது போன்றவற்றிற்கு செல்லத்தொடங்கினாலும் தன்னுடைய முயற்சியும் தேவை என்பதை உணர்ந்த மைனா பல சின்ன விஷயங்களை வீட்டிலேயே மேற்கொள்ளத்தொடங்கியுள்ளார். இந்நிலையில் தான் ஆரம்பத்தில் இருந்து மைனாவின் வளர்ச்சியையும், அவரின் தோற்றத்தையும் உன்னிப்பாக கவனித்து வந்த ரசிகர்கள்.. அக்கா எப்படி நீங்கள் கலர் ஆனிங்க…என்ன ரகசியம் என தொடர்ச்சியாக சோசியல் மீடியாக்களில் கேட்டுவந்தனர்.

அவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தான் தற்போது மைனா நந்தினி தன்னுடைய மைனா விங்ஸ் என்ற யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய முகத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ABC ஜூஸ் தான் காரணம் என தெரிவித்துள்ளார். மிகவும் சிம்பல் ஸ்டப் தான் என கூறப்படும் நிலையில் ABC ஜூஸ் னா என்ன? எப்படி அதனை தயார் செய்யனும்னு நந்தினி சொன்னதை நாமும் இந்த வீடியோ வாயிலாக தெரிஞ்சுக்கலாம் வாங்க…

முதலில், ABC ஜூஸ் தயார் செய்ய வேண்டும் என்றால் தோல் நீக்கப்பட்ட கேரட், பீட்ரூட், ஆப்பிள், இஞ்சி, புதினா இலை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனை வடிகட்டி  வாரத்திற்கு 2 முறை குடித்துவருகிறேன். இது தான் என்னுடைய மாற்றத்திற்குக் காரணம் எனக்கூறியுள்ள மைனா இதனை நீங்கள் பின்பற்றினாலே கலர் சேஞ்ச் ரிசல்ட் கிடைக்கிறது என்கிறார். மேலும் இதில் எந்தவித கெமிக்கலும் இல்லாததால் நிச்சயம் அச்சமின்றி பருகலாம் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார். இதோடு வடிகட்டி வைத்துள்ளவற்றை எடுத்து முகத்தில் அப்ளே செய்துக்கொள்ளலாம். நன்றாக காய்ந்தப்பிறகு  குளிர்ந்த நீரில் முகத்தைக்கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி தொடர்ச்சியாக வாழ்க்கையில் மேற்கொள்ளும் போது முகபபொலிவை நாம் அடையமுடியும்.

Watch Video | என்னோட கலர் மாறுனதுக்கு இந்த Drink தான் காரணம்.. மைனா நந்தினி சொன்ன சீக்ரெட்

சின்னத்திரை மற்றும் சினிமாவில் வெற்றிநடைபோட்டுவந்த நந்தினியின் வாழ்க்கை முன்னாள் கணவர் தற்கொலை செய்துக்கொண்ட பின்னர் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இருந்தப்போதும் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையும் வலம் வந்த நந்தினி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடன இயக்குனரான யோகேஷை திருமணம் செய்துகொண்டார். தற்போது மிஸ்டர் அன் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3 ல் கலக்கி வருவது குறிப்பித்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget