மேலும் அறிய

“என் மகன் மன்மதன் மட்டுமில்லை; நல்ல மனம் உள்ளவன்” - சிம்புவுக்காக கண்ணீர் சிந்திய டி. ராஜேந்திரன்

எனது மகன், எனது திரையுலக சிஷ்யன் சிம்பு சினிமாவில் வல்லவன், நிஜத்தில் நல்லவன் சிம்புக்காகத்தான் எல்லாம் என டி. ராஜேந்திரன் பேசியுள்ளார்.

எனது மகன், எனது திரையுலக சிஷ்யன் சிம்பு சினிமாவில் வல்லவன், நிஜத்தில் நல்லவன் சிம்புக்காகத்தான் எல்லாம் என டி. ராஜேந்திரன் பேசியுள்ளார்.

உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்திரன் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளர். அதற்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எனது மகன், எனது திரையுலக சிஷ்யன் சிம்பு சினிமாவில் வல்லவன், நிஜத்தில் நல்லவன் சிம்புக்காகத்தான் எல்லாம் என டி. ராஜேந்திரன் பேசியுள்ளார்.

 

மேலும் சிம்பு குறித்து அவர் பேசியது: 

இந்த கலியுகத்தில் பெற்றோர்களை வீட்டிலிருந்து வெளியேற்றும், ஆசிரமத்தில் சேர்த்து விடும் பிள்ளைகள் தான் அதிகம். ஆனால் எனது மகன் சிம்பு, தனது ரசிகர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளார். இதை நினைத்துப் பார்க்கையில்,

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக் கேட்டத் தாய்” - என்ற

திருவள்ளுவரின், திருக்குறள் தான் நினைவுக்கு வருகிறது. எனது மகன் நான் பெற்றெடுத்த மன்மதன் மட்டுமல்ல நல்ல மனம் பெற்றவன் என்று சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.  தனது ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பினை தள்ளி வைத்து விட்டும், ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் பாடல் வெளியீட்டினை தள்ளி வைத்துவிட்டும் எனக்காக கடந்த பத்து, பனிரெண்டு நாட்களாக அமெரிக்காவில் அலைந்து திரிந்து கொண்டு இருக்கும், எனது மகன் சிம்புவை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது மகன், எனது திரையுலக சிஷ்யன் சிம்பு சினிமாவில் வல்லவன், நிஜத்தில் நல்லவன் சிம்புக்காகத்தான் எல்லாம். இவ்வாறு டி.ராஜேந்திரன் பேசும்போது அழுது விட்டார். உடனே அருகில் இருந்த அவரது மனைவி அவரது கண்ணீரை துடைத்து விட்டார். அமெரிக்கா சென்றுவிட்டு நலமுடன் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையினை ரசிகர்களாகிய உங்களின் பிராத்தனையும், அன்பும் எனக்கு கொடுத்திருக்கிறது.

அனைவருக்கும் நன்றி

மேலும், எனக்கு உடல் நலக் குறைவு என்றவுடன் பிரார்த்தனை செய்த அனைத்து திரையுல ரசிகர்களுக்கும், சிம்பு ரசிகர்களுக்கும், எனது கட்சிக்காரர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், அவர்களின் அன்பிற்கும் நன்றி. என்னை மருத்துவமனையில் சந்தித்த எனது அரசியல் ஆசான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் புதல்வரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த நம்பிக்கைக்கு நன்றி.  எனது திரையுலக நண்பர்  கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் நன்றி. மேலும் உங்களின் பிராத்தனையாலும் இறைவனின் அருளாலும் நான் பேசுகிறேன். எனக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை, எனது ரசிகர்கள், நண்பர்கள், ஈழத்து உறவுகள் அனைவருக்கும் எனது நன்றி எனத் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget