மேலும் அறிய

July 2024 Movie Release: போட்டி போடப்போகும் கமல்ஹாசன் - தனுஷ்.. ஜூலை ரிலீஸ் படங்களின் லிஸ்ட்!

Upcoming Movie Releases July 2024: ஜூலை 2024 என்னென்ன தென்னிந்திய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. லிஸ்ட் இதோ...

July 2024 Movie Release: வலுவான திரைக்கதை மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு பெயர் போன தென்னிந்திய சினிமா தற்போது பான் இந்திய படங்களால் அதன் எல்லைகளை கடந்து வெற்றிக் கொடியை நாட்டி வருவதுடன் சர்வதேச அளவில் அடையாளத்தை பெற்று வருகிறது. அதே சமயம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்து வருகின்றன. அந்த வகையில் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாக இருக்கும் படங்களின் லிஸ்ட் பற்றி பார்க்கலாம் வாங்க. 

 

July 2024 Movie Release: போட்டி போடப்போகும் கமல்ஹாசன் - தனுஷ்.. ஜூலை ரிலீஸ் படங்களின் லிஸ்ட்!

இந்தியன் 2 : 

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த தற்போது வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. 1996ம் ஆண்டு இதே கூட்டணியில் வெளியான 'இந்தியன்' திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதன் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கொரோனா ஊரடங்கு, விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது. பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஜூலை 12ஆம் தேதி இப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.  

காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்றது. படத்தின் ரிலீசுக்காக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். 

 

 

July 2024 Movie Release: போட்டி போடப்போகும் கமல்ஹாசன் - தனுஷ்.. ஜூலை ரிலீஸ் படங்களின் லிஸ்ட்!

ராயன்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் தனுஷ் தன்னுடைய வித்தியாசமான நடிப்புக்கு பெயர் போனவர். நம்ம வீட்டு பையன் என்ற அவரின் எதார்த்தமான லுக் தான் பெருவாரியான ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்துள்ளது. பா. பாண்டி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராயன்'. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள திரையங்ரகுகளில் ஜூலை 26ஆம் தேதி வெளியாக உள்ளது. 

எமகாதகன்: 

அறிமுக இயக்குநர் கிஷன் ராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் ஸ்ரீராம், மேடி   மனோஜ், ரஷ்மிதா ஹிவாரி மற்றும் வட்டகர சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இப்படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இது தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்:

புருஷோத்தமுலு (தெலுங்கு ) - ஜூலை 12 

டார்லிங் (தெலுங்கு ) - ஜூலை 19 

பட்டி (தெலுங்கு) - ஜூலை 26  பார்ட்னர் (மலையாளம்) - ஜூலை 5 

மார்கோ (மலையாளம் ) - ஜூலை 13 

அஜயந்தே ரண்டம் மோஷனம் (மலையாளம்) - ஜூலை 18 

பிஸி பிஸி ஐஸ்க்ரீம் ( கன்னடம்) - ஜூலை 5 

வித்யார்த்தி வித்யார்த்தினியாரே (கன்னடம்) - ஜூலை 19 

மாஃபியா(கன்னடம்) - ஜூலை 26.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Scooters: லைசென்ஸ் வேண்டாம், ஃபைன் போட நோ சேன்ஸ் -  தாரளமாய் ஓட்டக்கூடிய 5 ஸ்கூட்டர்கள் - பட்ஜெட்டில்
Scooters: லைசென்ஸ் வேண்டாம், ஃபைன் போட நோ சேன்ஸ் - தாரளமாய் ஓட்டக்கூடிய 5 ஸ்கூட்டர்கள் - பட்ஜெட்டில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Scooters: லைசென்ஸ் வேண்டாம், ஃபைன் போட நோ சேன்ஸ் -  தாரளமாய் ஓட்டக்கூடிய 5 ஸ்கூட்டர்கள் - பட்ஜெட்டில்
Scooters: லைசென்ஸ் வேண்டாம், ஃபைன் போட நோ சேன்ஸ் - தாரளமாய் ஓட்டக்கூடிய 5 ஸ்கூட்டர்கள் - பட்ஜெட்டில்
விருதுநகருக்கே பெருமை.. மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் டீக்கடைக்காரர் மகள் - ஜேஇஇ தேர்வில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
விருதுநகருக்கே பெருமை.. மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் டீக்கடைக்காரர் மகள் - ஜேஇஇ தேர்வில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
9 மாதம்.. 3 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை சீரமைப்பு...தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.!
9 மாதம்.. 3 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை சீரமைப்பு...தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.!
ஆடும் மேய்க்கும் தொழிலாளி மகள்.. கேட் தேர்வில் சாதனை.. ஐஐடியில் கிடைத்த இடம்..!
ஆடும் மேய்க்கும் தொழிலாளி மகள்.. கேட் தேர்வில் சாதனை.. ஐஐடியில் கிடைத்த இடம்..!
Embed widget