மேலும் அறிய

Thangalaan : அய்யய்யோ.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விக்ரம்..வைரலாகும் தங்கலான் மேக்கிங் வீடியோ!

தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் மேக்கப் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.

தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் மேக்கப் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. ‘இதில் விக்ரம் ஆள் அடையாளம் தெரியாமல் யாரோ போல் இருக்கிறார்’ போன்ற கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது.

'சீயான்’ விக்ரமின் தங்கலான்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவரான நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2-ஆம் பாகம் வெளியானது. இதில் விக்ரம் ஆதித்ய கரிகாலன் கேரக்டரை ஏற்று நடித்து, அதற்கு தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். இதனையடுத்து விக்ரமின் அடுத்த படமாக “தங்கலான்” உருவாகி வருகிறது. 

பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. தங்கலான் படத்துக்காக விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். 

விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு

தங்கலான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேஜிஎஃப் படம் எடுக்கப்பட்ட கோலார் பகுதியிலும், 2 ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. சமீபத்தில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு ஒத்திகையின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் சிறிய காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், விக்ரம் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். 

இதற்கிடையில், நடிகர் விக்ரம் மேக்கப் போடும் வீடியோவை நீலம் புரொடக்ஷன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. ‘இதில் விக்ரம் ஆள் அடையாளம் தெரியாமல் யாரோபோல் இருக்கிறார்’ போன்ற கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது. 

சமீபத்தில் மாளவிகா மேகனன் தங்கலான படத்திற்கு ஐந்து மணிநேரம் மேக்கப்போடும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மேக்கப்காக ஐந்து மணி நேரம் அசையாமல் அமர்ந்து இருந்தது பெரும் சவாலாக இருந்தது என்று பதிவிட்டிருந்தார். 

மேலும் படிக்க 

Sweet Kaaram Coffee: நீண்ட தூர பயணம்.. மூன்று தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்கள்.. ஸ்வீட் காரம் காஃபி ட்ரைலர் ரிலீஸ்..!

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget