மேலும் அறிய

Thalaivar 171 Title: தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுவா? தன் தலைப்பையே கையில் எடுத்த சூப்பர்ஸ்டார்?

Thalaivar 171: நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் பட ஹீரோ பாணியில் கையில் கடிகார விலங்குடன் மாஸ் லுக்கில் அசத்தும்படியாக போஸ்டரில் இடம்பெற்றிருந்தார்.

‘தலைவர் 171’ (Thalaivar 171) திரைப்படத்தின் பெயர் பற்றிய தகவல்கள் இணையத்தில் உலா வந்து ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

லோகேஷ் இயக்கம்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரஜினிகாந்த் தன் அடுத்த படமான ‘தலைவர் 171’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைப்பது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து இப்பட வேலைகளுக்காக இணையத்தில் இருந்து விலகிய லோகேஷ் முழுமூச்சாக பட ஸ்க்ரிப்ட் பணிகளில் பிசியாக, கடந்த வாரம் தலைவர் 171 படத்தின் போஸ்டருடன் டைட்டில் அப்டேட் பற்றிய தகவல் வெளியானது.

பரபரப்பு கிளப்பிய போஸ்டர்

நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் பட ஹீரோ பாணியில் கையில் விலங்குடன் மாஸ் லுக்கில் அசத்தும்படியான போஸ்டர் வெளியான நிலையில், படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

கைக்கடிகாரத்தில் செய்யப்பட்ட விலங்கினை ப்ளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்துடன் ரஜினி இருக்கும் இந்தப் போஸ்டரை வைத்து இப்படம் டைம் ட்ராவல் கதையாக இருக்கலாம் என்றும், ரஜினிகாந்த் கைதியாகவும், க்ரே ஷேட் கதாபாத்திரத்திலும் இருக்கலாம் என்றும் இணையத்தில் தகவல்கள் பரவின.

பழைய ரஜினி பட டைட்டில்

இந்நிலையில் தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் ‘கழுகு’ என ரஜினிகாந்த் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

1981ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஏற்கனவே கழுகு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் 2012ஆம் ஆண்டு கழுகு எனும் பெயரில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிக்க மற்றொரு தமிழ் படம் வெளியானது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த காக்கா-  கழுகு பஞ்சாயத்து, ரஜினிகாந்தின் விளக்கம் ஆகியவற்றால் லைம்லைட்டில் இருந்த கழுகு எனும் பெயரையே படக்குழு தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம் இந்த காக்கா - கழுகு பிரச்னைக்கு ஒரு எண்டே இல்லையா என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: Kalvan Movie Review: ரசிகர்கள் மனதை கொள்ளையடித்ததா ஜி.வி. பிரகாஷ் குமாரின் கள்வன்? திரை விமர்சனம் இதோ!

Indraja Shankar: மாமியாருக்கு தவறுதலாக முத்தம்.. சர்ச்சையைக் கிளப்பிய ரோபோ சங்கர் மகள் திருமண வீடியோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
Embed widget