மேலும் அறிய

Thalaivar 170 Squad: இதுதான் சூப்பர்ஸ்டார் படத்தின் ஸ்குவாட்...தலைவர் 170 படத்தின் படக்குழு அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறது லைகா புரோடக்‌ஷன்ஸ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்க இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் படக்குழுவினரை அறிவித்து வருகிறது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்‌ஷன்ஸ்.

தலைவர் 170

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் தலைவர் 170 . ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். லைகா புரோடக்‌ஷன்ஸ்ச் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் தலைவர் 170 படத்தின்  படக்குழுவினரை வரிசையாக அறிவித்து வருகிறது லைகா நிறுவனம்

முதலில் படத்தின் இயக்குநர் த.செ ஞானவேல் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரின் பெயர்களை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் படத்தின் நடிக்க உள்ள நடிகர்களில் பெயர்களை வெளியிடப்பட இருக்கிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மலையாள நடிகர்கள் ஃபகத் ஃபாசில் மற்றும் மஞ்சு வாரியர், மற்றும் இறுதிச் சுற்று படத்தில் புகழ்பெற்ற நடிகை ரித்திகா சிங்  உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின இந்தத் தகவல்களை இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Nirmala Sitharaman: மக்கள் தலையில் குவியும் வரிகள் - ரெண்டே கேள்வி; வாயடைத்துப் போன நிர்மலா சீதாராமன்..!

TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?

for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Nirmala Sitharaman: மக்கள் தலையில் குவியும் வரிகள் - ரெண்டே கேள்வி; வாயடைத்துப் போன நிர்மலா சீதாராமன்..!
Nirmala Sitharaman: மக்கள் தலையில் குவியும் வரிகள் - ரெண்டே கேள்வி; வாயடைத்துப் போன நிர்மலா சீதாராமன்..!
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vegetable Price: உச்சத்தில் பீன்ஸ், பூண்டு, பீர்க்கங்காய் விலை! மற்ற காய்கறிகளின் பட்டியல் இதோ!

தொடர் மழை! பிலி குண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Crime: இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட இளம் ஜோடிகள்..
இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட இளம் ஜோடிகள்..
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்

Embed widget