மேலும் அறிய

Crime: இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட இளம் ஜோடிகள்..

ரயில் வரும் நேரத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருவரும் கட்டிப்பிடித்து நின்றுள்ளனர். சுற்றியிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உடல் சிதறி இறந்தார்கள்

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு மாதம் மட்டுமே காதலித்த ஜோடி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக வலைத்தளங்கள் வந்து விட்ட பிறகு காதல் என்ற விஷயத்தில் பல விபரீத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள கிளிக்கொல்லூர் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக இளம் வயதுடைய ஆணும், பெண்ணும் அந்த வழியாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கிளிக்கொல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடல்களை கைப்பற்றி அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். 

இதில், ரயில் வரும் நேரத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருவரும் கட்டிப்பிடித்து நின்றதாகவும், சுற்றியிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உடல் சிதறி இறந்தார்கள் என தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாக கொண்டு இவர்கள் காதல் ஜோடியாக இருக்கலாம் என போலீசார் கண்டறிந்தனர். ஆனால் அவர்களை அடையாளம் காண முடியாமல் திணறினர். 

இப்படியான நிலையில் இறந்தவர்களில் அந்த இளைஞர் கொல்லம் சந்தனத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சசிதரன் என்பவரது மகன் அனந்து என்பது, அப்பெண் கொச்சி களமசேரி பகுதியைச் சேர்ந்த மது என்பவரது மகள் மீனாட்சி என்பதும் தெரிய வந்தது. ஆனந்து கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டும், மீனாட்சி 12 ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். 

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் வெளியான தகவல்படி, இருவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னால் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. சம்பவம் நடந்த அன்று சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு ஆனந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதேபோல் மீனாட்சி பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் வாங்க செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

காதலை வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் கொல்லம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget