மேலும் அறிய

Maari Serial August 28: ஜாஸ்மின் கல்யாணத்தில் காத்திருந்த ட்விஸ்ட்.. தாராவுக்கு ஷாக் - மாரி சீரியல் - இன்றைய எபிசோட் அப்டேட்

Maari Serial August 28: சூர்யா ஜாஸ்மின் கழுத்தில் கட்ட போகும் கடைசி நொடியில் மண்டபத்திற்குள் முருகன் என்ட்ரி கொடுக்க அனைவரும் ஷாக் ஆகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சூர்யா ஜாஸ்மின் கழுத்தில் தாலி கட்ட மணகோலத்தில் இருந்தார்.  இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, தாரா அக்ஷதையுடன் மாரிக்கு நேராக வந்து சவால் விடுவது பெருசு கிடையாது. அந்த சவாலில் ஜெயித்து காட்ட வேண்டும், இப்போ என்ன பண்ண போற என்று கேட்கிறார். அதற்கு மாரி பதில் சொல்ல முடியாமல் நிற்கிறாள். ஐயர் மந்தரம் சொல்லி முடித்து தாலியை சூர்யா கையில் கொடுக்கிறார்.  சூர்யா ஜாஸ்மின் கழுத்தில் கட்ட போகும் கடைசி நொடியில் மண்டபத்திற்குள் முருகன் என்ட்ரி கொடுக்க அனைவரும் ஷாக் ஆகின்றனர்.

தொடர்ந்து, முருகன் நான் தான் ஜாஸ்மின் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று சொல்ல இவ்வளவு நேரம் எங்க போயிருந்த என்று எல்லாரும் கேட்கின்றனர். தாராவை பார்க்கும் முருகன் 4 பேர் வந்து என்னை கட்டையால் அடித்து கடத்தி விட்டதாகவும் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் சொல்கிறார். தாரா, நீ” சொல்ற கதையெல்லாம் நம்ப முடியாது.” என்று பதிலளிக்கிறார். 

’ஜாஸ்மினும் என்னை கேவலப்படுத்தி லெட்டர் எழுதி வச்சிட்டு போயிட்டு இப்போ வந்தா உன்னை கல்யாணம்  பண்ணிக்கணுமா என்று பேசுகிறாள். இந்த நேரம் பார்த்து மயக்கம் தெளிந்து கங்காதரன் எழுந்து கொள்கிரார்.  இதையெடுத்து அவர் வெளியே வந்து  தாராவின் தலையை துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறார். முருகனை ஜாஸ்மின் கழுத்தில் தாலி கட்ட சொல்லு என்கிறார். முருகனும் மணமேடை ஏறி ஜாஸ்மின் கழுத்தில் தாலி கட்டுகிரார்.  இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் எபிசோட் முடிந்துள்ளது. 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Russia Crude Oil Tariff: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
Ertiga on EMI: சக்திவாய்ந்த சிக்கனமான குடும்ப SUV.! ரூ.2 லட்சம் முன்பணத்தில் மாருதி எர்டிகா வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
சக்திவாய்ந்த சிக்கனமான குடும்ப SUV.! ரூ.2 லட்சம் முன்பணத்தில் மாருதி எர்டிகா வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget