மேலும் அறிய

Meenakshi Ponnunga: சக்தியின் கையில் கிடைத்த ஆதாரம்.. சிக்கப்போகும் பூஜா.. இன்றைய எபிசோட் இதோ..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்திக்கு பூஜா செய்த திருட்டுத்தனம் தெரிய வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. முன்னதாக பணம் ஏற்பாடு செய்து பத்திரத்தை ரங்கநாயகியிடம் ஒப்படைத்து விட்ட வெற்றி வேகமாக யமுனாவின் கல்யாணத்திற்கு புறப்படுகிறான்.

இந்த பக்கம் கோகிலாவிடம் பேசி எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று வேகமாக வந்த சக்தி கல்யாண மண்டபத்தில் யாரும் இல்லாமல் கல்யாணம் நின்று போய் யமுனாவும் மீனாட்சியும் அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இதனைத் தொடர்ந்து பத்திரம் எப்படி மாறியது என்று கண்டுபிடிக்காமல் என சக்தி பிடிவாதமாக ரங்கநாயகியின் வீட்டுக்குள் செல்லாமல் வெளியில் நிற்கிறாள். இதன் பிறகு சரண்யா சக்திக்கு ஆறுதல் சொல்லி வெற்றி பத்திரத்தை மாற்றி இருக்க மாட்டான். ஏன் பூஜா செய்திருக்கக் கூடாது என சொல்ல சக்தி யோசிக்கும் காட்சிகள் இடம் பெற்றது. 

இன்றைய எபிசோட் அப்டேட்

இன்றைய எபிசோடில் சரண்யாவும் வெற்றியும் பூஜாவின் ரூமில் பத்திரத்தை தேட, பூஜா அதை பார்த்து விடுகிறாள். இதனையடுத்து யாருக்கும் தெரியாமல் அவள் பத்திரத்தை எடுத்து காலண்டரில் மறைத்து வைக்கிறாள். மறுபக்கம் யமுனா போன் செய்து சக்திக்கு ஆறுதல் சொல்லி, பத்திரம் கிடைத்ததா என்று விசாரிக்கிறாள். இதனிடையே பூஜா சக்தி இடத்திற்கு வந்து வேண்டுமென்றே அவளிடம் வம்பிழுக்கிறார். இதனால் டென்ஷாகும் சக்தி தன்னை யாரும் ஜெயிக்க முடியாது என்று பூஜாவிடம் சவால் விடுகிறாள்.

தொடர்ந்து வீட்டில் நடந்த பிரச்சனையால் வெற்றி வேலைக்குப் போக இருப்பதாக திடியனிடம் சொல்கிறான். ஆனால் ரங்கநாயகியின் மகனுக்கு இந்த ஊரில் யாரும் வேலை கொடுக்க மாட்டார்கள் என்று திடியன் கூறுகிறான். இதன் பிறகு யமுனாவும் கார்த்திக்கும் கோயிலில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது கோகிலா கூடுதலாக நகை கேட்ட விஷயத்தை யமுனா கார்த்திக்கிடம் சொல்லி விடுகிறாள். புஷ்பாவை சந்தித்து பூஜா பத்திரம் கொடுத்ததை திடியன் வீடியோ எடுத்து விஷயத்தை சொல்லி, சக்திக்கு அனுப்பி வைக்கிறான். வீடியோவை பார்த்த சக்தி தைரியமாக திமிராக மிடுக்குடன் ரங்கநாயகியின் வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget