மேலும் அறிய

Siragadikka Aasai: குத்திக்காட்டி பேசும் விஜயா: மீனாவின் தரமான செயல் - சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

மீனாவும் முத்துவும் மாலை கட்டியவர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் பணத்தை வாங்கிக் கொள்ள மறுக்கின்றனர். ”மீனா எங்கள் வீட்டு பொண்ணு” என சொல்கின்றனர். ”அக்கா இந்த காசு சம்பாதிக்குறது எல்லாம் பெரிய விஷயம் இல்ல. உங்கள மாதிரி பெரிய மனுஷங்கள சம்பாதிக்குறது தான் கஷ்டம்” என முத்து சொல்கிறார். 

அவர்கள் ”இந்தப் பணத்தை வச்சி என்ன பண்ண போற” என மீனாவிடம் கேட்கின்றனர். அதற்கு மீனா, இந்த பணத்தில் முத்துவுக்கு ஒரு கார் வாங்கி தரப்போவதாக சொல்கிறார். பின் முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வருகின்றனர். மாலை வண்டி கிடைத்து விட்டதாக முத்து மகிழ்ச்சியாக சொல்கிறார்.  பின் அண்ணாமலை அவர்கள் இருவரையும் ஆசீர்வாதம் செய்கிறார். 

”ஆனா ஒன்னு ரோகினி உன் அளவுக்கு இந்த வீட்ல யாரும் எனக்கு மரியாதை கொடுக்குறது இல்லை” என விஜயா சொல்கிறார். ”மாசா மாசம் நீ எனக்கு பாக்கெட் மணி கொடுக்குற, இது தான் நல்ல குணம்ங்கறது. ஆனா இங்கேயும் சில பேர் இருக்காங்களே, நல்லா சம்பாதிச்சி எல்லாத்தையும் தான் வயித்துலயே கொட்டிக்குறாங்க” என்கிறார் விஜயா. 

மீனா, விஜயாவிடம் வந்து, “சாம்பார் அடுப்புல இருக்கு அது கொதிச்ச உடனே ஆஃப் பண்ணி இறக்கி வச்சிடுறிங்களா நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வறேன்” என சொல்லி விட்டு மீனா செல்கிறார். ”தான் மட்டும் தான் நல்லா இருக்கனும்ங்றது அவ நெனப்பு’ என்கிறார் விஜயா. மீனா செல்வத்தின் கார் ஷெட்டுக்கு சென்று ”அவருக்காக ஒரு கார் வாங்கலாம்னு நெனைக்குறேன் அண்ணா” என்கிறார். 

”செகண்ஸ்ல வாங்கினா கொஞ்சம் கம்மியா ஆகும்” என செல்வம் சொல்கிறார். ”கார் வாங்க காசு வேணும்னா சொல்லுமா நாங்களும் கொஞ்சம் காசு தறோம்” என சொல்கின்றனர். மீனா, செல்வம், கார்த்தி ஆகியோர் கார் ஷோ ரூம் செல்கின்றனர். பின் காரை பார்க்கின்றனர். காரின் விலை மூன்று லட்சம் என ஷோ ரூமில் செல்கின்றனர். முன் பணம் 80 ஆயிரம் கட்ட வேண்டும் என சொல்கின்றனர். தன்னிடம் 60 ஆயிரம் மட்டுமே இருப்பதாகவும், மீதம் 20 ஆயிரம் ரெடி பண்ணி விட்டு சொல்வதாக மீனா சொல்கிறார். 

விஜயா வீட்டின் வெளியே நின்று ஒருவர் அங்கேயும் இங்கேயும் சுத்திப் பார்க்கிறார். ”நீ யாருயா எதுக்கு இங்க நின்னு அங்கேயும் இங்கேயும் சுத்தி பார்த்துக்கிட்டு இருக்க’ என விஜயா அவரிடம் கேட்கிறார். பின் அவர் கடையின் பெயரை பார்த்து விட்டு “பரவாயில்லையே உங்க பேர்லலாம் கூட கடை இருக்கு” என்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget