மேலும் அறிய

Siragadikka Aasai: சிக்கிய முத்து...பயந்து ஓடிய மனோஜ் - பரபரப்பாக நகரும் சிறகடிக்க ஆசையில் இன்று நடப்பது என்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 

விஜயா அண்ணாமலையிடம் சென்று முத்து ஆட்டோ ஓட்டுவதை பார்வதி பார்த்து விட்டு வந்து சொன்னதாக சொல்கிறார். ”இதுக்குதான் பத்திரத்தை அடகு வச்சு அவனுக்கு கார் வாங்கி கொடுத்திங்களா?” என விஜயா கேட்கிறார். மீனா சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது முத்து ஆட்டோ ஓட்டுவதை பார்த்து விடுகிறார். 

மீனா வீட்டுக்குச் சென்றதும் விஜயா, ”மீனாவைப் பார்த்து நல்லா சுத்திட்டு வரிங்க போல” என்கிறார். முத்து ஆட்டோ ஓட்டுவதை குடும்பத்தினர் எல்லோர் முன்னிலையிலும் விஜயா சொல்கிறார். உடனே மனோஜ் கிண்டலாக பேசுகிறார். ”காரை வித்துட்டு ரோடு ரோடா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கான்” என்கிறார் விஜயா. 

”நிஜமாவே ஆட்டோ தான் ஓட்டுறியா” என முத்துவிடம் கேட்கிறார் அண்ணாமலை. ஆமாப்பா என சொல்கிறார் முத்து. ”இவரு காரு வித்த மறச்சி இருக்காரு, இவரு செஞ்சா சரி மத்தவங்க பண்ணா தப்பா?” என ரோகினி கேட்கிறார். விஜயா, ஸ்ருதி, மனோஜ் என ஆளாளுக்கு கேள்வி கேட்கின்றனர். ”காரை வித்துட்டியா?” என அண்ணாமலை முத்துவிடம் கேட்கிறார். 

”ஒரு தேவை இருந்துச்சிப்பா அதான் வித்துட்டேன், அதெல்லாம் சொன்னா நீ வருத்தப்படுவப்பா” என்கிறார் முத்து. ”உன் பொருளை நீ அடமானம் வெச்சிருந்தா யாரும் கேட்க போறது இல்ல. வீட்டு பத்திரத்தை வச்சி வாங்கின காரை ஏன் வித்த?” என விஜயா கேட்கிறார். ”அது என் வீட்டு பத்திரத்தை வச்சு வாங்கின காரு அப்போ வித்த பணத்தை ஏன் கிட்ட தானே கொடுக்கனும்” என்கிறார் விஜயா. 

”27 லட்சம் எடுத்துட்டு ஓடுனான் இல்ல மனோஜ். அதை குடுக்க சொல்லுங்க அடுத்த நொடியே நான் கொடுக்குறேன்” என்கிறார் முத்து. உடனே மனோஜ் அங்கிருந்து ஓடி விடுகிறார். கார் வித்ததற்கான காரணத்தை அப்புறம் சொல்வதாக சொல்லி விட்டு முத்து செல்கிறார். ”மாமா பத்திரத்தை வச்சி உங்களுக்கு கார் வாங்கி கொடுத்தாரு. அதை வித்து இருக்கிங்க. என்ன காரணம்னு சொல்லுங்க” என்கிறார். ”பொண்ணுங்க வெளிய போனா ஆயிரம் கேள்வி கேட்குறது. ஒரு பையன் போனா யாரும் எதுவும் கேட்பதில்லை” என முத்து சத்யா குறித்து சொல்கிறார். 

”என்தம்பி எதோ கொள்ளை அடிக்குற மாதிரி பேசிகிட்டு இருக்கிங்க. இப்போ நீங்க ஏன் காரை வித்திங்கனு சொல்லுங்க அதை விட்டுட்டு என் தம்பியப் பத்தி ஏன் பேசிகிட்டு இருக்கிங்க” என்கிறார் மீனா. முத்து அங்கிருந்து சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
என் பையன் முன்னாடி ஷார்ட்ஸ் தான் போடுவேன்...குழந்தை வளர்ப்பு பற்றி சீரியல் நடிகை ஃபரினா ஆஸாத்
என் பையன் முன்னாடி ஷார்ட்ஸ் தான் போடுவேன்...குழந்தை வளர்ப்பு பற்றி சீரியல் நடிகை ஃபரினா ஆஸாத்

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget