மேலும் அறிய

Siragadikka Aasai: பலமாக அடி வாங்கிய முத்து: ஸ்ருதிக்கு முன்னுரிமை கொடுக்கும் விஜயா - சிறகடிக்க ஆசையில் இன்று!

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 

ஸ்ருதியின் அம்மா ஏற்பாடு செய்த நபர் முத்துவை வேண்டுமென்றே முதுகில் பலமாக அடிக்கிறார். ஃப்ரண்ட் என நினைத்து அடித்ததாகக் கூறுவதுடன் முத்துவிடம் திமிராக பேசுகிறார். மீனா கோபப்படுகிறார், ஆனால் முத்து மீனாவை கண்ட்ரோல் செய்து கூட்டிச் செல்கிறார். பரவாயில்ல, ”உங்களுக்கு ஸ்ருதி ரோகினி மேல அக்கறை எல்லாம் இருக்கே” என்கிறார் மீனா. 

”அதெல்லாம் இல்ல அப்பாவுக்காக தான் அமைதியா இருக்கேன்’ என்கிறார் முத்து. விஜயா கூப்பிடுவதால் மீனா முத்துவை மட்டும்  தனியே விட்டுச் செல்கிறார். அங்கு ரோகிணி ஏற்பாடு செய்த நபர் வருகிறார். அவர் வந்து முத்துவிடம் பேச்சுக் கொடுக்கிறார். ஸ்ருதி அப்பாவின் நண்பர் அண்ணாமலையை ஒழுக்கமானவர் எனக் கூறி பாராட்டுகிறார்.

பின் ஸ்ருதியின் அப்பாவை பார்த்து, ”வாசுதேவன் இவரு பையனுக்கு தானே உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்து இருக்கீங்க. வசதி வித்தியாசம் எதுவுமே பார்க்காம இவரு பையனுக்கு உங்க பொண்ணை குடுத்து இருக்கீங்க. ரியலி கிரேட்” என்கிறார்.  ”ஆமா சார், எல்லாம் நம்ம முடிவு பண்ற மாதிரி நடக்குறது இல்லை சார்.  சில நேரம் எங்கேயோ இருக்குறது திடீர்னு கோபுரத்துக்கு போறது இல்லையா? சில பேருக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையுது” என ஸ்ருதியின் அப்பா சொல்கிறார். 

”திமிர பார்த்தியா அண்ணாமலை எப்படி ஜாடையா பேசிட்டு போறான்” என பரசு சொல்கிறார். ”இவன் பெரிய கோபுரம், நம்ம குப்பை மேடுனு சொல்லிட்டு போறான். நான் தான் சொன்னேனே, இவனை திருத்தவே முடியாது” என்கிறார் அண்ணாமலை. ”இந்த ரோகினியோட அப்பாவை இன்னும் காணும் எவ்ளோ நேரம் ஆகுது பாரு” என்கிறார் விஜயா. ”இந்நேரம் அவரு நம்ம ஊருக்கு வந்து இருப்பாருனு நெனைக்குறேன்” என்கிறார் பார்வதி. 

ஸ்ருதியின் அம்மா வந்து ’சம்மந்தி டைம் ஆகுது பாருங்க, ரோகினி ரெடி ஆகிட்டாளா? கூப்பிட்டு உட்கார வையுங்க’ என்கிறார். ”ரெடி ஆகிட்டு இருக்காங்க” என்கிறார் பார்வதி. ”பிரச்னை நடக்குறதுக்குள்ள பங்ஷனை முடிச்சிடலாம் இல்ல” என்கிறார் அவர். ”என்ன பிரச்னை வரப்போகுது” எனக் கேட்கிறார் விஜயா. ஸ்ருதியின் அம்மா எதையோ சொல்லி சமாளிக்கின்றார். 

முதலில் ஸ்ருதிக்கு பங்ஷன் பண்ணிடலாம் என விஜயா சொல்கிறார். உடனே மனோஜ் ”ரோகிணிக்கு தானேம்மா முதல் ரைட்ஸ்” என்கிறார் மனோஜ். ”அவளுக்கு பண்ணாம ஸ்ருதிக்கு பண்ணா அப்போ எல்லோரும் என்ன நினைப்பாங்க” என்கிறார் மனோஜ். மனோஜ் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் விஜயா முதலில் ஸ்ருதிக்கு பங்ஷன் பண்ணிடலாம் என்கிறார். இதனால் மனோஜ் ஏதோ சிந்தனையில் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget