மேலும் அறிய

Siragadikka Aasai: சத்யா-முத்து மோதல்.. மீனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி- சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 

முத்து சிட்டியை அடிப்பதை பார்த்து சத்யா, முத்துவின் சட்டையை பிடிக்கிறார். மேலும் முத்துவின் நண்பரை அடிக்கிறார். இதனால் கோபமடையும் முத்து மீனாவின் தம்பியான சத்யாவின் கையை முறுக்கி விடுகிறார். மீனாவின் தம்பி வீட்டிற்கு சென்றதும் தன் கை வலிப்பதாக கூறி கத்துகிறார். பின் மீனாவின் தங்கச்சியும் அம்மாவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

தகவல் அறிந்து மீனா மருத்துவமனைக்கு வருகிறார். அவரிடம் பைக்கில் வரும் போது விழுந்து விட்டதாக கூறி சமாளிக்குறார் சத்யா. முத்துவின் நண்பர் சத்யாவை ஏன் அடிச்ச என கேட்கிறார். பின் முத்து சத்யா விஜயாவிடம் இருந்து வழிப்பறி செய்த வீடியோவை தன் நண்பரிடம் காண்பிக்கிறார். ”உங்க அம்மா கிட்ட இருந்து பணத்தை அடிச்சி இருக்காண்டா” என முத்துவின் நண்பர் ஷாக் ஆகிறார்.

”இது எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் ஏற்கனவே எங்க அம்மா மீனாவையும் அவங்க அம்மாவையும் மதிக்கவே மாட்டாங்க” என்கிறார் முத்து. ”இது தெரிஞ்சா வாழ்கை முழுக்க இதையே சொல்லி மீனாவ கஷ்டப்படுத்துவாங்க டா” என்று கூறுகிறார் முத்து.

”மீனாவுக்கு இது தெரிஞ்சா தாங்கிப்பாளா? அவ்ளோ பாசம் வச்சிருக்கா இவன் என்னடானா ஏமாத்திட்டு சுத்திக்கிட்டு இருக்கான். அவனை தனியே கூப்பிட்டு மிரட்டலானுதான்டா அவன் காலேஜூக்கே போனா பார்த்தா 3 மாசம் அவன் காலேஜூக்கே வர்லயாம்டா. இது தெரிஞ்சிதுனு வையேன் மீனா அத்தை, சீதா எல்லாம் நொறுங்கிடுவாங்க’ என்கிறார் முத்து. ”இப்போ தான் அவங்க அப்பா போன சோகம் அந்த வீட்டை விட்டு கொஞ்சம் கொஞ்சமா போயிக்கிட்டு இருக்கு.  இந்த விஷயம் ரெண்டு வீட்டுக்கும் தெரிய கூடாது:” என்கிறார் முத்து. 

பின் அந்த வீடியோவை டெலிட் செய்யப் போவதாக முத்து கூறுகிறார். ஆனால் வீடியோவை டெலிட் செய்ய வேண்டாம் என்று முத்துவின் நண்பர் தடுத்து விடுகிறார். இந்த வீடியோ இருந்தால் தான் சத்யாவை திருத்த முடியும் என கூறுவதால் முத்துவும் அந்த வீடியோவை டெலிட் செய்யாமல் விட்டு விடுகிறார். 

மீனா முத்துவுக்கு கால் பண்ணி தன் தம்பிக்கு கையில் அடிப்பட்டு விட்டதாக சொல்கிறார். சவாரி வந்து இருக்கு பிக்கப்புக்கு போய்கிட்டு இருக்கேன் என்கிறார். மீனா எவ்வளவு சொல்லியும் முத்து மருத்துவமனைக்கு வர மறுக்கிறார். உன் தம்பி திமிர் எடுத்து எதாவது பண்ணிக்கிட்டு இருப்பான் நான் வரனுமா எனக்கூறி முத்து போனை வைத்து விடுகிறார். இதனால் மீனா குழப்பத்தில் நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget