மேலும் அறிய

Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடிக்கும் மீனாவின் தம்பி: பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய சிறகடிக்க ஆசை!

சிறகடிக்க ஆசை சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

மீனா நாச்சியா பாட்டிக்கு ஃபோன் செய்து பேசுகிறார். அப்போது அண்ணாமலைக்கு உடல் நிலை சரியில்லை என்பதைக் கூற வாயெடுத்து, பின் கூறாமல் விட்டு விடுகிறார்.  முத்து ,”அப்பாவை ஹாஸ்பிட்டல் கூட்டிகிட்டு போய் செக்கப் பண்ணோம், எந்தப் பிரச்னையும் இல்லை. நல்லா இருக்காருனு சொல்லிட்டாங்க” எனக் கூறி சமாளிக்கிறார். மீனாவுக்கு தாலி வாங்கிக் கொடுத்ததை பாட்டியிடம் சொல்கிறார் முத்து. ”அவ மனச கஷ்டப்படாம நீ பார்த்துக்கிட்டனு வை, அவ உன்னை நாட்டுக்கே ராஜாவாக்கிடுவா” என்கிறார் பாட்டி. 

குடும்ப போட்டோவை ஃப்ரேம் போட்டு எடுத்து வரச் சொல்கிறார் அண்ணாமலை. இதைக் கேட்டு விஜயா கடுப்பாகிறார். ”நம்ம எங்கே அங்க சந்தோஷமா இருந்தோம், விளையாட்டுப் போட்டியில நான் நெனச்ச மாதிரி எதுவும் நடக்கல. உங்க அம்மா என்னை வேலை வாங்கிட்டே இருந்தாங்க. ரோகினியோட மாமா பாதியிலேயே கிளம்பிட்டாரு” எனக் கூறுகிறார் விஜயா. முத்து கோயிலில் நடந்த திருமண போட்டோவை ஃப்ரேம் போட ஃப்போட்டோ ஸ்டூடியோவில் கொடுக்கிறார். 

ஃபோட்டோவில் விஜயாவை பார்த்து விட்டு அந்தக் கடையின் உரிமையாளர் இது யாரு எனக் கேட்கிறார். முத்து தன் அம்மா என்பதை சொல்கிறார். பின் மீனாவின் தம்பி விஜயாவிடம் பணம் திருடியது தன் கடை சிசிடிவில் பதிவாகி உள்ளதாக கூறி, ஆந்த காட்சிகளை முத்துவிடம் காண்பிக்கிறார். அதில் மீனாவின் தம்பி இருப்பதை பார்த்து முத்து அதிர்ச்சியாகிறார். இவனை உனக்கு தெரியுமானே என அவர் முத்துவிடம் கேட்கிறார். 

முத்து தன் போனில் அந்த வீடியோவை டவுன்லோட் செய்து தர சொல்லி கேட்கிறார். மேலும் வேறு யாருக்கும் இது தெரிய கூடாது என்று கூறுவதுடன் அந்த வீடியோவை டெலிட் செய்ய சொல்கிறார். முத்து மீனாவின் வீட்டுக்குச் செல்கின்றார். அங்கு மீனாவின் தம்பி இல்லை. மீனாவின் தங்கச்சியும் அம்மாவும் முத்துவிடம் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மீனாவின் அம்மா மீனாவின் தம்பி இப்போது திருந்தி விட்டதாக பெருமையாகப் பேசுகிறார். “இப்போ எல்லாம் யாரும் அவனைப் பத்தி குறை சொல்றது இல்லை. ரொம்ப நல்லா படிக்குறான்” எனக் கூறுகின்றனர். 

இதையெல்லாம் கேட்டு விட்டு, “சரி நான் வரேன்” எனக் கூறி முத்து அங்கிருந்து புறப்படுகிறார். முத்துவின் நண்பன் டியூ கட்டாததால் சிட்டி அவரை அடிக்கின்றார். இப்தை பார்த்து ஓடி வரும் முத்து சிட்டியை அடிக்கிறார். இதை மீனாவின் தம்பி தடுக்கிறார். ஆனாலும் முத்து சிட்டியைத் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருப்பதால் மீனாவின் தம்பி முத்துவின் சட்டையைப் பிடிக்கிறார்” இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Embed widget