மேலும் அறிய

விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு தாவப்போகும் அர்ச்சனா! காரணம் இதுதானாம்!

Super Mom season 2 : விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு சூப்பர் மாம் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரிஎன்ட்ரி கொடுக்கபோகிறார் அர்ச்சனா

Vijay TV: "அன்பு ஜெயிக்கும்" என்று சொல்லிய பிரபலமான விஜய் டிவி தொகுப்பாளர் தாவப்போவது ஜீ தமிழுக்கு 

எத்தனை தொலைக்காட்சிகள் இருந்தாலும் ஸ்டார் விஜய் தொலைகாட்சிக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக ஸ்டார் விஜய் மட்டுமே பார்க்க கூடிய ரசிகர்களும் உள்ளனர். விஜய் டிவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலுமே ஏதாவது புதுமை இருக்கும். நீயா நானா, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, Mr & Mrs . சின்னதிரை என ஏராளமான நிகழ்ச்சிகள் என அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கின்றன. எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் ஒரு தொகுப்பாளர் இல்லாமலால் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தவே முடியாது. அவர்கள் இன்றி எந்த நிகழ்ச்சியும் முழுமையும் அடையாது. 

விஜய் டிவியின் தூண்கள் தொகுப்பாளர்கள் 

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள். டிடி, தீபக், பாவனா தொடங்கி இன்று மகாபா ஆனந்த், பிரியங்கா, அறந்தாங்கி நிஷா, ரக்ஷன் வரை ஏராளமான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஸ்டைல், தொகுத்து வழங்கும் விதம் என பல வேறுபாடுகள் இருந்தாலும் இன்றும் விஜய் டிவி பலரின் வாழ்க்கையும் ஏணிப்படியாய் இருந்து முன்னேற்றி வருகிறது. அப்படி பட்ட விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் இருந்து ஒருவர் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக போகிறாராம். அவர் யார் என்று ஏதாவது கெஸ் இருக்கிறதா?

 

விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு தாவப்போகும் அர்ச்சனா! காரணம் இதுதானாம்!

அர்ச்சனாவின் பிரவேசம் :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பான தொகுப்பாளராக பல வருடங்களாக கலக்கிய அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 4 வைல்ட் கார்டு போட்டியாளராக விஜய் டிவியில் கால் எடுத்து வைத்தார். தற்போது பல விஜய் டிவி நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக உள்ளார். மேலும் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராக உள்ளார் அர்ச்சனை.

சூப்பர் மாம் சீசன் 2:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் அம்மாவும் குழந்தைகளும் இணைந்து போட்டியில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியினை அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் தொகுப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தினர். 

ஜீ தமிழ் ரிஎன்ட்ரி :

இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் சூப்பர் மாம் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கவுள்ளதாக திட்டமிட்டுள்ளனர். இனி வரவிருக்கும் சூப்பர் மாம் அடுத்த சீசனிலும் அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சி மூலம் ஜீ தமிழ் டிவியில் ரிஎன்ட்ரி கொடுக்க உள்ளாரா அர்ச்சனா என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம். இந்த நிகழ்ச்சிக்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் மாம் சீசன் 2 நிகழ்ச்சியின் ப்ரோமோ விடியோவும் விரைவில் வெளியிடப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அனைவரும் அமைதி காக்க வேண்டும் , நாளை சென்னை வருகிறேன் - மாயாவதி
BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அனைவரும் அமைதி காக்க வேண்டும் , நாளை சென்னை வருகிறேன் - மாயாவதி
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
BSP Armstrong : பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
Portugal vs France, EURO 2024: சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அனைவரும் அமைதி காக்க வேண்டும் , நாளை சென்னை வருகிறேன் - மாயாவதி
BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அனைவரும் அமைதி காக்க வேண்டும் , நாளை சென்னை வருகிறேன் - மாயாவதி
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
BSP Armstrong : பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
Portugal vs France, EURO 2024: சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
Samantha : விமர்சனங்களை ஒதுக்கி பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் சமந்தா..மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Samantha : விமர்சனங்களை ஒதுக்கி பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் சமந்தா..மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
TVK Vijay: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கொந்தளித்த த.வெ.க., தலைவர் விஜய் - ”சமரசமின்றி சட்ட-ஒழுங்கை நிலை நாட்டிடுக”
TVK Vijay: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கொந்தளித்த த.வெ.க., தலைவர் விஜய் - ”சமரசமின்றி சட்ட-ஒழுங்கை நிலை நாட்டிடுக”
12 years of Naan Ee :  ஈ விஸ்வரூபம் எடுத்தா என்ன நடக்கும் தெரியுமா? எஸ்.எஸ். ராஜமௌலியின் 'நான் ஈ' வெளியான நாள் இன்று
12 years of Naan Ee : ஈ விஸ்வரூபம் எடுத்தா என்ன நடக்கும் தெரியுமா? எஸ்.எஸ். ராஜமௌலியின் 'நான் ஈ' வெளியான நாள் இன்று
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Embed widget