மேலும் அறிய

Baakiyalakshmi July6th: கோபிக்கு செம நோஸ்கட்.. பாராட்டு மழையில் பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய அப்டேட்..!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா பாண்டிச்சேரியில் ஒரு திருமணத்தில் சமைக்கும் ஆர்டர் கிடைத்ததால் அங்கு மிகவும் அருமையாக சமைத்து அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வரும் காட்சிகள் இடம் பெற்றது.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது பாக்கியா பாண்டிச்சேரியில் ஒரு திருமணத்தில் சமைக்கும் ஆர்டர் கிடைத்ததால் அங்கு மிகவும் அருமையாக சமைத்து அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறாள். அதே திருமணத்திற்கு விருந்தினர்களாக வந்துள்ளார்கள் கோபி மற்றும் ராதிகா. பாக்கியாவை அனைவரும் பாராட்டுவதை பார்த்து உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் கோபிக்கு, பாக்கியாவும் பழனிசாமியும் பேசிக்கொள்வதை பார்த்தாலே கோபமாக வருகிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் மலேசியாவில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு மலேசியன் உணவை செஃப் பாக்கியாவையே சமைக்க சொல்லுங்கள் என கூறி கோர்த்து விட்டு பாக்கியா அசிங்க பட போவதை பார்க்க ஆவலாக காத்திருக்கிறார் கோபி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

 

Baakiyalakshmi July6th: கோபிக்கு செம நோஸ்கட்.. பாராட்டு மழையில் பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய அப்டேட்..!

இன்றைய எபிசோடில் அம்மாவை பார்க்க வந்த எழில் வீட்டுக்கு கிளம்புகிறான். எழில் கிளம்பிய பிறகு அங்கு வந்த சுதாகரின் மனைவி பாக்கியாவிடம், மலேசியாவிலிருந்து வரும் விருந்தினர்களுக்காக மலேசியன் ஃபுட் சமைக்க வேண்டும். அதற்கான லிஸ்ட் இதோ என கூறி கொடுக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியா வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. இதை சமைக்க முடியும் இல்லையா என சுதாகரின் மனைவி கேட்க அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என சொல்லி அவரை அனுப்பி வைக்கிறாள் பாக்கியா. 

இது வரையில் இந்த லிஸ்டில் இருக்கும் ஐட்டம் பற்றி எல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லையே என்ன செய்றது என தெரியவில்லையே என புலம்ப அங்கே பழனிச்சாமி வருகிறார். "இந்த பிரச்சனை பெருசா பாக்காதீங்க நான் வேணுனா சுதாகர் கிட்ட போய் பேசி பார்கவா" என சொல்ல "அதெல்லாம் வேண்டாம் சார் நான் பார்த்துக்குறேன்" என பாக்கியா கூறுகிறாள். உங்களால் நிச்சயம் முடியும் என பழனிச்சாமி ஊக்கப்படுத்துகிறார்.

பாக்கியா இரவெல்லாம் அந்த டிஷ்க்களை சமைத்து பார்க்கிறாள். செல்வி என்ன செஞ்சுட்டியா என கேட்க. கொஞ்சமா செய்து இருக்கேன் செல்வி. இப்போ இது சரியாய் இருக்கான்னு கூட பார்க்க தெரியல என சொல்கிறாள்.அடுத்த நாள் காலை பாக்கியாவை, கோபி  தடுத்து நிறுத்தி மலேசியன் ஃபுட் ரெசிபி லிஸ்ட் வந்ததா? நான் கொடுத்த ஐடியா தான் அது. உனக்கு நான் வைச்ச ஆப்பு. எல்லாம் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிக்க போற என நக்கலாக பேச விட்டு செல்கிறான்.  

அதற்கு பிறகு அனைவருக்கும் உணவு பரிமாறப்படுகிறது. ஆனால் மலேசியாவில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் உணவு பரிமாறப்படவில்லை. பிறகு பாக்கியா அவர்களுக்கு உணவு பரிமாறுகிறாள். அந்த ரெசிபிகள் அனைத்தும் அசத்தலாக இருக்க பாக்கியாவை மேடைக்கு கூப்பிட்டு பாராட்டுகிறார்கள். பழனிசாமியும் பாக்கியாவும் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கிறார்கள். அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் கோபி. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.  

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget