Today Movies in TV, February 22: வியாழக்கிழமை ஸ்பெஷல்.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Thursday Movies: பிப்ரவரி 22 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Thursday Movies: பிப்ரவரி 22 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: பிரியமான தோழி
சன் லைஃப்
காலை 11.00 மணி: சிவந்த மண்
மதியம் 3.00 மணி: ஆனந்த ஜோதி
கே டிவி
காலை 7.00 மணி: மகேஷ் சரண்யா மற்றும் பலர்
காலை 10.00 மணி: அழகேசன்
மதியம் 1.00 மணி: கனவே கலையாதே
மாலை 4.00 மணி: வாய்மையே வெல்லும்
மாலை 7.00 மணி: மாயாண்டி குடும்பத்தார்
இரவு 10.30 மணி: மௌன குரு
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: பாண்டி
இரவு 11 மணி: பாண்டி
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: குபேரன்
மதியம் 12 மணி: ஒரு யமனின் காதல் கதை
மதியம் 3.30 மணி: பஃபூன்
இரவு 9.00 மணி: ஒரு யமனின் காதல் கதை
ஜெயா டிவி
காலை 10 மணி: குங்குமச் சிமிழ்
மதியம் 1.30 மணி: சுபாஷ்
இரவு 10.00 மணி: சுபாஷ்
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: காதல்ன்னா சும்மா இல்ல
இரவு 9.30 மணி: சத்யம்
ஜீ திரை
காலை 6 மணி: இது கதிர்வேலன் காதல்
காலை 9 மணி: றெக்க
மதியம் 12 மணி: கிராக்
மதியம் 3.30 மணி: கபடதாரி
மாலை 6 மணி: எஸ்டேட்
இரவு 8.30 மணி: ட்வெள்
இரவு 11 மணி: கள்ளன்
முரசு டிவி
காலை 6.00 மணி: தங்க பதுமை
மதியம் 3.00 மணி: நேருக்கு நேர்
மாலை 6.00 மணி: தசாவதாரம்
இரவு 9.30 மணி: ஆண்மை தவறேல்
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: பால கிருஷ்ணா
காலை 8.30 மணி: மாநாடு
காலை 11.00 மணி: அண்ணனுக்கு ஜே
மதியம் 1.30 மணி: விசில் போடு
மாலை 4.00 மணி: தாராள பிரபு
மாலை 6.30 மணி: வீரபலி
மாலை 9.30 மணி: சகோதரர்கள்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: தங்க மனசுக் காரன்
காலை 10.00 மணி: இதயம் திரையரங்கம்
மதியம் 1.00 மணி: மணிக்குயில்
மாலை 4.00 மணி: நினைவுகள்
இரவு 7.00 மணி: புலன் விசாரணை
இரவு 10.30 மணி: வந்தாலே மகராசி
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: முள்ளும் மலரும்
இரவு 7.30 மணி: மருதாணி
மெகா டிவி
காலை 9.30 மணி: கொலை காரன்
மதியம் 1.30 மணி: பெண் தெய்வம்
இரவு 11 மணி: பரீட்சைக்கு நேரமாச்சு
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: பாதுகாவலன்
காலை 8.00 மணி: விசாரணை
காலை 11.00 மணி: பிரேதம் 2
மதியம் 2.00 மணி: அமர காவியம்
மாலை 4.30 மணி:உயிர் உள்ளவரை காதல்
இரவு 7 மணி: பவர் பாண்டி
இரவு 9.30 மணி: தி கிராண்ட் மாஸ்டர்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
மதியம் 1.30 மணி: புண்ணிய பூமி
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: குலமகள் ராதை
மாலை 7.30 மணி: தாதா 1987
மெகா 24 டிவி
காலை 10 மணி: சங்கர்
மதியம் 2 மணி: குல மகள்
மாலை 6 மணி: கல்லூரி காலங்கள்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: மாருதி
காலை 10 மணி: சங்கமம்
மதியம் 1.30 மணி: பூவும் பொட்டும்
மாலை 4.30 மணி: பாலைவனச்சோலை
மாலை 7.30 மணி: மரியா மை டார்லிங்
இரவு 10.30 மணி: சந்திப்போமா
மேலும் படிக்க: Raayan: அசுரன் இயக்கத்தில் நடிப்பு அரக்கன்; ராயன் படத்தின் அடுத்த அப்டேட்; சம்பவம் இருக்கு!