மேலும் அறிய

Ethirneechal serial : மண்டபத்தை கண்டுபிடித்த ஜனனி... கரிகாலனை வில்லனாக மாற்றிய ராமசாமி பிரதர்ஸ்... எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal : கரிகாலனை ஏமாற்றி விட்டு சித்தார்த்தை அழைத்து செல்கிறார்கள் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி. திருமணம் நடக்கும் இடத்தை கண்டுபிடித்த ஜனனி. இன்று எதிர்நீச்சலில்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் இதுவரையில் தர்ஷினிக்கும், சித்தார்த்துக்கும் கல்யாணத்தை நடத்தியே தீருவோம் என குணசேகரன் மற்றும் உமையாள் டீம், உறுதியாக காய்களை அதற்கு ஏற்றார் போல நகர்த்த ஜனனி டீம் அதை எப்படியாவது தடுத்துவிடுவோம் என முழு முயற்சியுடன் போராடி வருகிறார்கள். 

Ethirneechal serial : மண்டபத்தை கண்டுபிடித்த ஜனனி... கரிகாலனை வில்லனாக மாற்றிய ராமசாமி பிரதர்ஸ்... எதிர்நீச்சலில் இன்று

போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்ட சித்தார்த்தை, ராமசாமியும் கிருஷ்ணசாமியும் அவர்களுடன் அழைத்து செல்கிறார்கள். கதிர் அவர்களை பார்த்து சவால் விட, அவர்களும் பதிலுக்கு உன்னால் என்ன முடியும் என்பதை பார்க்கலாம் என்கிறார்கள்.

சித்தார்த்தை மீண்டும் வேறு  ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்கள். 

குணசேகரன், மண்டபத்தில் கல்யாண வேலைகளை மும்மரமாக செய்து வருகிறார். உமையாள் குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்குமே இந்த திருமணத்தில் விருப்பமில்லை. கடந்த வாரத்தில் எதிர்நீச்சல் (Ethirneechal)  கதைக்களம் இப்படியாக இருந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

தர்ஷினியை அழைத்து குணசேகரன் அட்வைஸ் செய்துகொண்டு இருக்கிறார். உமையாள் ராமசாமிக்கு போன் செய்து "இந்த தடவையும் கோட்டை விட்டுராதீங்கடா.  யாருக்குமே இந்த இடம் தெரிய கூடாது" என்கிறாள். கரிகாலனுக்கு கொடுப்பதாக சொன்ன பணத்தை கொடுக்காமல் அவனையும் அவனின் கூட்டாளியையும் அடித்து தள்ளிவிட்டு சித்தார்த்தை காரில் அழைத்து செல்கிறார்கள் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி. 

Ethirneechal serial : மண்டபத்தை கண்டுபிடித்த ஜனனி... கரிகாலனை வில்லனாக மாற்றிய ராமசாமி பிரதர்ஸ்... எதிர்நீச்சலில் இன்று

"என்னோட உயிரை பணயம் வைத்து காப்பாத்திவிட்டா இவனுங்க எனக்கே அல்வா கொடுத்துட்டு எஸ்கேப் ஆயிட்டாங்க. இவனுங்களை நான் சும்மா விடமாட்டேன்" என கரிகாலன் கொந்தளிக்கிறான். 

ஜனனி ஒவ்வொரு மண்டபமாக போன் செய்து அங்கு கல்யாணம் நடப்பது பற்றி விசாரிக்கிறாள். "இன்னிக்கு ஏதாவது கல்யாணம் நடக்குதா?" என ஜனனி கேட்கிறாள். அந்த நேரத்தில் குணசேகரன் மாமா சாமியாடிக்கு சாமி வருகிறது. அந்த சத்தம் ஜனனிக்கு கேட்டு விட "என்ன சத்தம் அது ?" என கேட்கிறாள். சாமியாடி சொன்னதை கேட்டு குணசேகரன் முகமே மாறிவிடுகிறது.

"போனில் யாரு?" என குணசேகரன் மண்டப ஓனரிடம் கேட்கிறார். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ. 

மேலும் ஸ்பெஷல் ப்ரோமோவாக குணசேகரனை முதல் முறையாக மருமகள்கள் அனைவரும் சேர்ந்து தோற்கடிக்க போகிறோம். தர்ஷினியை மீட்க போகிறோம் என சொல்லி மிகவும் சந்தோஷமாக அனைவரும் காரில் ஏறி போகிறார்கள். இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்களும் உற்சாகமாக இருக்கிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget