மேலும் அறிய

Ethirneechal : ஜனனியும் கிருஷ்ணனும் உறவுக்காரர்களா? கதைக்களத்தை டோட்டலாக மாற்றிய எதிர்நீச்சல்

Ethirneechal Oct 17: ஈஸ்வரியை வைத்து ஜீவானந்தத்துக்கு வலை விரிக்கும் வளவன் கதிர். கிருஷ்ணனிடம் மல்லுக்கு நிற்கும் ஜனனி. ஆடிக்கு சப்போர்ட்டாக பேசி ஜான்சி ராணியை அவமான படுத்திய பிள்ளைகள்... 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 17) எபிசோடில் ஜனனியிடம் சக்தி விரக்தியுடன் பேசிக்கொண்டு இருக்கிறான். "நாம் தொடங்கும் முதல் பிசினஸ். ஆரம்பமே இவ்வளவு தடங்கலாக இருக்கிறது. இதனால் பெரிய பிரச்சினை எல்லாம் வரும். இதெல்லாம் நமக்கு தேவையா?" என்கிறான் சக்தி. "அதனால அப்படியே விட்டுவிடலாமா? சிக்கலை சமாளித்து தான் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். நாம் அந்த கிருஷ்ணா மெய்யப்பனை சந்திக்கலாம். வா போகலாம்" என சக்தியை அழைத்து கொண்டு கிருஷ்ணா மெய்யப்பன் ஆபீசுக்கு போகிறார்கள்.

கிருஷ்ணன் ஜனனியையும், சக்தியையும் பல மணி நேரம் காக்க வைக்கிறான். உள்ளே பி ஏ கிருஷ்ணனின் கல்யாணம் குறித்து கேட்கிறான். "எங்க குடும்பம் மிகவும் அந்தஸ்தான குடும்பம். அதற்கு ஏற்றார் போல் தான் பெண் தேட வேண்டும். வீட்டில் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் அண்ணனுக்கு தான் கல்யாணம் செய்ய வேண்டும்" என்கிறான் கிருஷ்ணன். லவ் மேரேஜ் பற்றி பி ஏ கேட்க "அதற்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஒத்துவராது. எங்க சித்தப்பா ஒருவர் லவ் மேரேஜ் செய்து கொண்டதால் அவரை குடும்பத்தை விட்டே ஒதுக்கி வைத்து விட்டார்கள். அவர் பெயர் நாச்சியப்பன். சென்னையில் இருக்கிறார் என்பது தெரியும் ஆனால் அவர்களின் குழந்தைகள் பற்றி எல்லாம் தெரியாது. சித்தப்பாவை விடவும் அவர்களின் பிள்ளைகளை நெருங்கவே விடமாட்டேன். பின்னாடி சொத்தில் பங்கு வேண்டும் என வந்து நிற்பார்கள்" என்கிறான் கிருஷ்ணன்.

ஜனனியின் அப்பா பெயர் தான் நாச்சியப்பன். இதில் இருந்து ஜனனியும் கிருஷ்ணனும் உறவுகாரர்கள் என கதையை நகர்த்துகிறார்கள்.

Ethirneechal : ஜனனியும் கிருஷ்ணனும் உறவுக்காரர்களா? கதைக்களத்தை டோட்டலாக மாற்றிய எதிர்நீச்சல்

ஜனனி பொறுமை இழந்து நேரடியாக கிருஷ்ணன் ரூமுக்குள் நுழைந்து "நீங்கள் செய்வது சரியில்லை. இந்த யூனிட்டை நாங்கள் தான் முதலில் வாங்கினோம். அடுத்து நான் லீகல் ஆக்ஷன் எடுக்க வேண்டி வரும்" என ஜனனி சொல்ல "முடிந்தால் எடுத்துக்கோ" என நக்கலாக சொல்கிறான் கிருஷ்ணன். "வா சக்தி நாம பாத்துக்கலாம்" என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள் சக்தியும் ஜனனியும்.

கதிரும் வளவனும் ஜீவனந்தத்தையும், அப்பத்தாவையும் எப்படி போட்டு தள்ளுவது என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "ஜீவானந்தம் ஒரே இடத்தில் இல்லாமல் அவனுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறான். அதனால் அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அதற்கு உன்னுடைய அண்ணி ஈஸ்வரியால் மட்டும் தான் முடியும்" என்கிறார் வளவன். "இந்த வேலையை செய்ய என்னோட ஒரு லூசு பய இருக்கிறான். அவன் தான் அதற்கு சரியான ஆள்" என்கிறான் கதிர்.

Ethirneechal : ஜனனியும் கிருஷ்ணனும் உறவுக்காரர்களா? கதைக்களத்தை டோட்டலாக மாற்றிய எதிர்நீச்சல்

வீட்டில் ஆதிரை கவலையாக இருக்க பிள்ளைகள் அனைவரும் அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். "உங்களுக்கு தான் இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லையே. அப்புறம் ஏன் உட்கார்ந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க. உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாமே" என சொல்கிறாள் தர்ஷினி. "அந்த கரிகாலனையும் அவங்க அம்மாவையும் எனக்கு பிடிக்கவே இல்லை. எங்க அம்மாவையே கேள்வி கேக்குறாங்க" என்கிறாள் தாரா. அவர்கள் பேசிக்கொண்டு இருந்த அனைத்தயும் ஜான்சி ராணி கேட்டு தர்ஷனிடம் சண்டைக்கு வருகிறாள்.

Ethirneechal : ஜனனியும் கிருஷ்ணனும் உறவுக்காரர்களா? கதைக்களத்தை டோட்டலாக மாற்றிய எதிர்நீச்சல்

தர்ஷன் மரியாதை இல்லாமல் பேசியதால் விசாலாட்சி அம்மாவிடம் சென்று  "இது தான் உங்க வீட்டு மருமகள்கள் பிள்ளைகளை வளர்த்து வைத்து இருக்கிற லட்சணமா? மரியாதையே இல்லாமல் பேசுதுங்க. நீங்க வந்து நியாயம் கேளுங்க" என சம்பந்தியை அழைக்கிறாள் ஜான்சி ராணி. ரேணுகாவும் நந்தினியும் அவள் சொல்வதை கேட்ட வேண்டாம் என சொன்னாலும் விசாலாட்சி அம்மா கேட்காமல் மாடிக்கு சென்று குழந்தைகளிடம், "ஏன் வயசுக்கு மீறி பேசுறீங்க?" என கேட்கிறார். அதற்கு ஆதிரை "அவர்கள் ஒன்றும் வயதுக்கு மீறி பேசவில்லை என்னுடைய நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது அது தான் பேசுகிறார்கள்" என வருத்ததுடன் சொல்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.    

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget