மேலும் அறிய

Ethirneechal: தர்ஷினி செயலைப் பார்த்து கோபமான கடத்தல்காரன்: மகளைத் தேடி படையெடுத்த பெண்கள்: எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal: துருப்பு சீட்டு மூலம் தகவல் சொல்ல நினைக்கும் தர்ஷினி அடியாளிடம் மாட்டிக்கொள்கிறாள். சக்தியை ஆதிரையிடம் விட்டுவிட்டு தர்ஷினியை தேட கிளம்பும் பெண்கள். இன்றைய எதிர்நீச்சலில்..

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 30) எபிசோடில் சக்தி கண் திறந்து தர்ஷினியை காப்பாத்திடலாம் என மயக்கத்திலேயே புலம்புகிறான். அவளுக்கு ஜனனி ஆறுதல் சொல்கிறாள்.
ரேணுகாவுக்கு ஐஸ்வர்யா போன் செய்து தர்ஷினியை பற்றி விசாரிக்கிறாள். "தர்ஷினி இன்னும் கிடைக்கவில்லை, தேடிக் கொண்டு தான் இருக்கிறோம்" என ரேணுகா சொல்கிறாள். ஐஸ்வர்யா போன் பேசுவதைப் பார்த்த ஞானம், “யாரிடம் பேசிகிட்டு இருக்க” எனக் கேட்டு போனை வாங்கி ரேணுகாவிடம் பாசமாக பேசுகிறான். “ஏதாவது உதவி வேண்டுமா?” எனக் கேட்கிறான்.
ஆனால் ரேணுகா, ஞானம் பேசிய எதையுமே நம்பவில்லை. நாங்கள் அந்த வீட்டில் இருக்கும் வரை எங்களின் அருமை புரியவில்லை. “வீட்டை விட்டு வந்த பிறகுதான் புரிகிறதா?” என அழுது கொண்டே திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறாள்.
 
Ethirneechal: தர்ஷினி செயலைப் பார்த்து கோபமான கடத்தல்காரன்: மகளைத் தேடி படையெடுத்த பெண்கள்: எதிர்நீச்சலில் இன்று

ஈஸ்வரி மற்றவர்களை வீட்டுக்குப் போக சொல்கிறாள். சக்தியை பார்த்துக்கொள்ள சொல்லி ஜனனியிடம் சொல்கிறாள். “நான் போய் தர்ஷினியை தேடிக் கண்டுபிடித்துக் கொள்கிறேன். எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது” என சொல்கிறாள் ஈஸ்வரி. “இதுவரைக்கும் எல்லாரும் சேர்ந்து தான் தர்ஷினியை தேடினோம். இனியும் தர்ஷினியை ஒன்றாக சேர்ந்தே தேடுவோம். வீட்டுக்கு போகும்போது தர்ஷினியுடன் தான் போக வேண்டும். எங்களுக்கும் அவள் குழந்தை தான். சக்தியை பார்த்து கொள்வதற்காக ஆதிரையை வர சொல்லி இருக்கிறேன்” என ஜனனி சொல்கிறாள்.
 
Ethirneechal: தர்ஷினி செயலைப் பார்த்து கோபமான கடத்தல்காரன்: மகளைத் தேடி படையெடுத்த பெண்கள்: எதிர்நீச்சலில் இன்று

குணசேகரனை பார்க்க ராமசாமியும் கிருஷ்ணசாமியும் வருகிறார்கள். ஜீவானந்தத்தை தேட ஆள் அனுப்பியது பற்றியும், தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் நிச்சயம் செய்வோம் என நம்பிக்கை கொடுத்துவிட்டு செல்கிறார்கள். குணசேகரன் சந்தேகம் முழுவதும் ஜீவானந்தம் மீது தான் இருக்கிறது. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஜனவரி 31) எதிர்நீச்சல் எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சக்தியை பார்த்துக் கொள்வதற்காக ஆதிரை ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறாள். ஈஸ்வரி ஜனனியிடம் "நீ சக்தியை இங்க இருந்து பார்த்துக்கோ" என சொல்ல "இப்போ ஜனனி என் கூட இருக்குறத விட உங்களோட இருக்குறது தான் எனக்கு ஆறுதல்" என சக்தி சொல்கிறான்.
 
Ethirneechal: தர்ஷினி செயலைப் பார்த்து கோபமான கடத்தல்காரன்: மகளைத் தேடி படையெடுத்த பெண்கள்: எதிர்நீச்சலில் இன்று

மறுபக்கம் தர்ஷினி தன்னுடைய ஸ்கூல் பேக்கில் இருந்து நோட்டை எடுத்து ஏதோ எழுதுகிறாள். அதை அடியாள் ஒருவன் பார்த்து விடுகிறான். "ஏய் என்ன எழுகிட்டு இருக்க?" எனக் கேட்க, எதுவும் இல்லை என சொல்லி அந்த பேப்பரை ஜன்னல் வழியாக எறிந்து விடுகிறாள் தர்ஷினி.
 
ஈஸ்வரி காரை ஓட்ட நால்வரும் தர்ஷினியை தேடக் கிளம்பிவிட்டார்கள். "சூழ்நிலை ஒருத்தர ஸ்ட்ராங்கா மாத்தும்னு சொல்லுவாங்க. இப்போ தர்ஷினிக்காக நாம எல்லாரும் மாறி இருக்கோம்" என சொல்கிறாள் ஜனனி. இதுதான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

தலைப்பு செய்திகள்

Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Embed widget