மேலும் அறிய

Ethirneechal : ஆணவத்தின் உச்சத்தில் குணசேகரன்: அண்ணனுக்கு சவால் விடும் கதிர்: எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal : குணசேகரனை தன்னை எதிர்த்து கதிர் பேசியதை தாங்கிக்கொள்ள முடியாமல் கோபத்தில் கொந்தளிக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 20) எபிசோடில், சக்தி குணசேகரனை எதிர்த்து சவால் விடுகிறான். ”இந்த வீட்டில் இருக்க எங்கள் யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனால் நீங்கள் சொன்னது போல உங்கள் கண் முன்னாடியே இந்த வீட்டிலேயே இருந்து நாங்கள் ஜெயித்து காட்டுவோம். இனி நீங்க வேற நாங்க வேற” என சக்தி ஆணித்தரமாக சொல்லிவிடுகிறான். கதிரும், ஞானமும், “சக்தி சொல்வது தான் எங்களின் முடிவும். எங்கள் யாருக்கும் உங்களுடைய சொத்து எதுவுமே வேண்டாம். இனிமேல் வெளியில் நாங்கள் குணசேகரன் தம்பிகள் என சொல்லிக் கொள்ளமாட்டோம்” என சொல்கிறார்கள். ”எனக்கும் எதுவும் தேவையில்லை. என்னுடைய தங்கச்சியை தேடி நாங்க கண்டுபிடிச்சுக்குவோம். எங்க அம்மாவையும் நாங்க வெளியில கூட்டிட்டு வருவோம். எனக்கு அப்பா என இனி யாருமே கிடையாது” என தர்ஷனும் சொல்லிவிடுகிறான். ”இனி இந்த வீட்டில் எல்லாமே தனித்தனிதான்” என குணசேகரன் சொல்லிவிடுகிறார்.

Ethirneechal : ஆணவத்தின் உச்சத்தில் குணசேகரன்: அண்ணனுக்கு சவால் விடும் கதிர்: எதிர்நீச்சலில் இன்று

ஈஸ்வரியையும் ஜீவானந்தத்தையும் தர்ஷினி பற்றி இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். நாங்க எந்த தப்பும் பண்ணல. நீங்க எத்தனை தடவை கேட்டாலும் எங்களுடைய பதில் இது தான். அந்த வீடியோவில் அவளை யார் அப்படி மிரட்டி பேச வைச்சாங்கனு முதலல தேடுங்க.. என ஈஸ்வரியும் ஜீவானந்தமும் சொல்கிறார்கள். அதை நம்ப போலீஸ் தயாராக இல்லை. மீண்டும் கடுமையாகத்தான் விசாரிக்கணும்போல என சொல்ல ஜீவானந்தம்  அவர்களை எதிர்த்து நியாயமாக பேசுகிறார். எங்களை கொச்சைப்படுத்துவது தான் உங்கள் நோக்கமே அதை தவிர தர்ஷினியை தேட எந்த ஒரு ஸ்டெப்பும் எடுக்கவில்லை என ஜீவானந்தமும் சொல்கிறார். ஜீவானந்தமும் ஈஸ்வரியும் எப்படி தர்ஷினியை தேடுவது என பிளான் போடுகிறார்கள்.
முதலமைச்சரை பார்த்து தர்ஷினி கடத்தல் விஷயமாக மனு கொடுக்க சென்னை போக ஏற்பாடுகளை ஜனனி செய்ய அவர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. உடனடியாக ஜனனியும் சக்தியும் சென்னைக்கு கிளம்பி செல்கிறார்கள். அங்கே சென்று நடந்ததை பற்றி சொல்லி உதவி கேட்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Ethirneechal : ஆணவத்தின் உச்சத்தில் குணசேகரன்: அண்ணனுக்கு சவால் விடும் கதிர்: எதிர்நீச்சலில் இன்று

நந்தினியின் நகைகளை கழட்டி கொண்டுபோய் தாரா குணசேகரனிடம் கொடுக்கிறாள். அதை  பார்த்த குணசேகரன் "என்ன கதிர் என்னை அசிங்கப்படுத்துறியா?" என கேட்கிறார். "உங்க குணம் என்னனு அவ மனசுல பதிஞ்சு போயிருக்கு. இதுக்கு காரணம் நாங்க இல்ல" என நந்தினி சொல்கிறாள். "இந்த பாரு நான் உன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்குறதால எனக்கு இந்த உலகம் தெரியாதுன்னு நினைச்சுறாத" என கையை நீட்டி கதிர் எதிர்த்து பேச "குணசேகரனை பகைச்சுக்கிட்டு எவனாலும் பொழைக்க முடியாது தெரிஞ்சுக்க" என ஆணவமாக பேசுகிறார் குணசேகரன். அவர்கள் சண்டை போடுவதை பார்த்த விசாலாட்சி அம்மா கண்கலங்கி நிற்கிறார்.

நீதிபதியிடம் ஈஸ்வரி அழைத்து செல்லப்பட்ட போது அவர்களிடம் "என்னோட பொண்ணை கண்டுபிடிக்க அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல மேம்" என சொல்லி கையெடுத்து கும்பிட்டு அழுது கேட்கிறாள். நீதிபதியும் ஈஸ்வரி சொல்வதை பற்றி யோசிக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget