மேலும் அறிய

Saranya Turadi: "அன்பும், ஆதரவும் வேண்டும்" பாண்டியன் ஸ்டோர்ஸின் தங்கமயில் சரண்யா துராடி வேண்டுகோள்!

Saranya Turadi : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குடும்பத்துக்குள் இன்று ஒளிபரப்பாகும் எபிசோட் மூலம் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை சரண்யா துராடி.

சின்னத்திரை ரசிகர்களின் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருவது சீரியல்கள். அதனால் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தங்களின் வீட்டு சொந்தபந்தங்கள் போல ஏற்று கொள்ளும் அளவுக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமாக சீரியல்களை எடுத்து செல்கிறார்கள். 

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

அந்த வகையில் விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் முதல் சீசன் ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தை தக்க வைத்து வருகிறது. முதல் சீசனில் நடித்த ஒரு சில நடிகர் நடிகைகள் மட்டும் இந்த இரண்டாவது சீசனில் தொடர்ந்து நடிக்கிறார்கள். 

 

Saranya Turadi:

 

சரண்யா துராடி:

"பாண்டியன் ஸ்டோர்ஸ் : தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" சீரியல் அதே ஸ்லாட்டில் இரவு 8 மணிக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, வி.ஜே.கதிர்வேல் கந்தசாமி, வசந்த் வாசி, ஆகாஷ் பிரேம்குமார், ஹேமா ராஜ் சதீஷ், ஷாலினி, அஜய் ரத்னம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். 

தற்போது மூத்த மகன் சரவணனுக்கு பெண் பார்க்கும் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. சரவணன் என்ற கதாபாத்திரத்தில் வி.ஜே. கதிர்வேல் கந்தசாமி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற சஸ்பென்ஸ் இருந்து வந்த நிலையில் அதில் நடிகை சரண்யா துராடி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி பின்னர் ப்ரோமோ மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 

தங்கமயில்:

தற்போது சரண்யா துராடி என்ட்ரி கொடுக்கும் காட்சிகள் இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் நடிகை சரண்யா துராடி தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.   "பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இன்று முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ்  குடும்பத்தில் தங்க மயிலாக நுழைகிறேன். வேற என்ன கேட்பேன்? எப்போதும் போல உங்கள் அன்பும் ஆதரவும் தந்த என் கண்மணிகளுக்கு மனமார்ந்த நன்றி!" என தெரிவித்துள்ளார். 

அவரின் இந்த போஸ்ட் மூலம் சரண்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் தங்க மயில் என்பது தெரிய வந்துள்ளது. 

 

Saranya Turadi:

ஒரு தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையானவர் சரண்யா துராடி. இவர் ஏற்கனவே நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட ஏராளமான தொடர்களின் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இடைப்பட்ட காலத்தில் சீரியல்கள் எதிலும் கமிட்டாகாமல் இருந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்தி கொண்டார். சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட்டான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சரண்யா ஒரு அங்கமாக இணைவதால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.   

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget