மேலும் அறிய

Sandhya Raagam: முகத்துக்கு நேராக சவால் விட்ட ஷாரு.. மாயா கொடுத்த பதிலடி: சந்தியா ராகம் அப்டேட்! 

ரகுராம் அங்கிள் தான் யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை என்று சொல்ல, தனத்திற்கும் அது சரி என தோன்றுவதால் தான் இப்படி பேசினால் என்பது தெரிய வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனம் அப்பா யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை என்று பேச ஜானகி அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது ஜானகி “நீ அப்பாவ பத்தி தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க” என்று தனத்தை திட்டி கோபமாக வெளியே வருகிறார். பிளாஷ் கட்டில் சாரு தனத்திடம் “நீ கொஞ்சம் நடக்கும்போது வீட்டுக்கு தெரியாம வெளியே போய் பேட்மிட்டன் விளையாடிட்டு வந்த விஷயம் எல்லாம் எனக்குத் தெரியும்” என்று நல்லவள் போல் பேசுகிறாள்.

மேலும் ரகுராம் அங்கிள் தான் யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை என்று சொல்ல, தனத்திற்கும் அது சரி என தோன்றுவதால் தான் இப்படி பேசினால் என்பது தெரிய வருகிறது.

அதைத்தொடர்ந்து ஜானகி ரூமுக்குள் வர, ரகுராம் “தனம் எவ்வளவு வளர்ந்துட்டா என்பது, அவளை புடவையில் பார்க்கும்போதுதான் தெரிஞ்சது, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிட்டு நம்மள எல்லாம் விட்டு புகுந்த வீட்டுக்கு போயிட்டு வா” என்று வருத்தப்பட ஜானகி இருவரையும் நினைத்து கவலைப்படுகிறாள். 

அடுத்ததாக மாயா மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்க அங்கு வரும் சாரு, “நீ தனம் ஜானகி என மூன்று பேரும் சேர்ந்து போட்ட நாடகத்தால் எங்க அப்பா தான் அவமானப்பட்டு ரகுராம் அங்கிள் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டியதா போயிடுச்சு. இதுக்கெல்லாம் காரணம் நீதான் உன்னை சும்மா விடமாட்டேன், பழிக்கு பழி தீர்ப்பேன்” எனக் கூறுகிறாள். 

மேலும் ரகுராம் ஜானகியை இந்த ஊர் மக்கள் முன்னாடி அவமானப்பட வைத்து எங்க அப்பா கால்ல விழ வைத்து மன்னிப்பு கேட்க வைப்பேன் என்று முகத்துக்கு நேராக சவால் விட பதிலுக்கு மாயா, “நான் இருக்கிற வரைக்கும் பெரியம்மா, பெரியப்பாவை அவமானப்பட விடமாட்டேன்” என சவால் விடுகிறாள். 

மாயா இந்த விஷயத்தை ஜானகியிடம் சொல்ல முடிவெடுத்து அவளை கூப்பிட்டுச் சொல்ல ஜானகி நம்ப மறுக்கிறாள். இதனால் “அவளோட உண்மை முகத்தை ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன்” என அங்கிருந்து நகர்கிறாள் மாயா. மேலும் ஏற்கனவே சாரு ஜானகியை சந்தித்து மாயா தன்னை தப்பாக புரிந்து கொண்டிருப்பதாக பேசி நல்லவள் வேஷம் போட்ட விஷயங்கள் தெரிய வருகிறது.  இப்படியான நிலையில் இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget