மேலும் அறிய

Neeya Naana: ‛பாட்டாவே பாடிட்டீங்களா...’ இந்த வாரம் அடித்துக் காட்ட தயாராகும் நீயா நானா!

இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட உள்ள டாபிக் பாடல்கள் - இளம் பெண்கள் அணி ஒரு புறம், பாடல்கள் - முந்தைய தலைமுறை பெண்கள் மறு புறம். இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சி ஆஹா ஓஹோ தான்

விஜய் டிவியின் டாப் டாக் ஷோ நீயா நானா நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் என்றுமே வரவேற்பு இருக்கும். ஆனால் சமீப காலமாக இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது அதிலும் குறிப்பாக ஒரு எபிசோட் முதல் அதன் மீது இருக்கும் ஆர்வம் மேலும் தூண்டப்பட்டுள்ளது. ஆமாம்  உங்கள் யூகம் சரி தான். திடீர் ஹீரோவான சீனிராஜா எபிசோட் தான் அது. கணவனை விட அதிகமாக சம்பாதிக்கும் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் கணவர்கள் கலந்து கொண்ட எபிசோட். இந்த ஒரு எபிசோட் மூலம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆனார்கள் சீனி ராஜா, அவரது மனைவி மற்றும் மகள். 

Neeya Naana: ‛பாட்டாவே பாடிட்டீங்களா...’ இந்த வாரம் அடித்துக் காட்ட தயாராகும் நீயா நானா!

இந்த வாரத்திற்கான நீயா நானா புரோமோ என்ன?

அந்த எபிசோடை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சியில் அடுத்து வரப்போகும் டாபிக் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான நீயா நானா புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சி ஆஹா ஓஹோ தான். பாடல்கள் தான் இந்த வாரம் விவாதிக்கப்பட உள்ள டாபிக். பாடல்கள் - இளம் பெண்கள் அணி ஒரு புறம் பாடல்கள் - முந்தைய தலைமுறை பெண்கள் மறு புறம். இது தான் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு.

பாடல்கள் என்றாலே அது இனிமை தான். அது அந்த காலம் என்றால் என்ன இந்த காலம் என்றால் என்ன? ஆனால் அங்கு இளைய தலைமுறை பெண்கள் எங்கள் தலைமுறை பாடல்கள் தான் சிறந்தது என ஒருபுறமும் முந்தைய தலைமுறை பெண்கள் எங்கள் தலைமுறை பாடல்கள் தான் சிறந்தது என்றும் விவாதிக்கிறார்கள். 

அடடே பிரமாதம் :

நம்ம கோபிநாத் சும்மா இருப்பாரா சொல்லுங்க. இரண்டு அணிகளின் வாயையும் கிளறுவது தானே அவருடைய வேலை. தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் இரண்டு அணிகளையும் அவர்களின் காலத்தில் பிரபலமான பாடலின் ஹம்மிங்கை பாட வைத்து என்ஜாய் செய்துள்ளார். இது அவருக்கு மட்டும் அல்ல பார்வையாளர்களான நம் காதுகளுக்கும் இனிமையாக இருந்தது. முந்தைய தலைமுறை பெண்களின் ஹம்மிங்கும் அடேங்கப்பா... இன்றைய இளம் பெண்களுக்கு சமமாக நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை என போட்டி போட்டு கொண்டு அடுத்தடுத்து ஹம்மிங் செய்தது அருமை.   

கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கும் இந்த புரோமோவே இப்படி இருந்தால் முழு எபிசோடும் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் இப்போதே நம் ரசிகர்களுக்கு அதிகரித்து விட்டது. வரும் அக்டோபர் 2ம் தேதி, ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நீயா நானா நிகழ்ச்சி மிகவும் ரம்மியமாக ஒளிபரப்பாக போகிறது. மிஸ் பண்ணாதீங்க !!! மறக்காம பாருங்க !!! 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget