மேலும் அறிய

Meenakshi Ponnunga: குடிபோதையில் வந்து பிரச்சனை செய்த வெற்றி.. காணாமல் போன சக்தி.. மீனாட்சி பொண்ணுங்க இன்றும் நாளையும்!

Meenakshi Ponnunga Serial: போதையில் வரும் வெற்றி முதலிரவு அறையில் மயக்கமாகிறான். ரங்கநாயகி, வெற்றியின் நடத்தைக்காக மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுப் போகிறாள். சக்தி மிகவும் வருத்தமாக இருக்கிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரங்கநாயகியின் சதியால் மீனாட்சி நீதிமணியிடம் கோபப்பட்ட நிலையில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, நீதி மணி மீனாட்சியை பார்த்து பேச வர, மீனாட்சி நீதிமணியை நீயெல்லாம் ஒரு அப்பாவா, சக்தி வாழ்க்கையே போச்சு என்று திட்ட, கோபமாகும் நீதிமணி ரங்கநாயகியிடம் சண்டை போட வருகிறான்.

வெற்றி அவசரமாக வெளியே போகிறான். சரக்கு அடித்துவிட்டு நீதிமணி ரங்கநாயகியை திட்டி சண்டை போடுகிறான். “எப்படி என்கிட்ட சொல்லாம இந்த ஃபங்க்‌ஷனை நடத்தலாம், இந்த முதலிரவு நடக்கக் கூடாது” என்கிறான். சரக்கு அடித்துவிட்டு வரும் வெற்றி நீதிமணியை திட்டி, அவன் வேட்டியை உருவி ஓட விடுகிறான்.

போதையில் வரும் வெற்றி முதலிரவு அறையில் மயக்கமாகிறான். ரங்கநாயகி, வெற்றியின் நடத்தைக்காக மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுப் போகிறாள். சக்தி மிகவும் வருத்தமாக இருக்கிறாள்.

மறுநாள் காலையில் வெற்றி எழுந்து பார்க்கும்போது சக்தியை காணவில்லை. மீனாட்சி வெற்றியிடம் கோபமாக பேசுகிறாள். வெற்றி சக்தியிடம் மன்னிப்பு கேட்பதாக சொல்லி அவளை தேடிச் செல்கிறான். சக்தியை காணவில்லை, ரங்கநாயகி கோபமாகி சக்தியுடன் வராவிட்டால் உள்ளே வர வேண்டாம் என்று வெற்றியை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறாள்.

இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மூடாத இமைகள்.. ரேவதி உயிருக்கு ஆபத்து! கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்?
Karthigai Deepam: மூடாத இமைகள்.. ரேவதி உயிருக்கு ஆபத்து! கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்?
Karthigai Deepam: பிரிய போற உனக்கு கல்யாண நாள் எதுக்கு? மகளிடம் மல்லுகட்டிய அம்மா!
Karthigai Deepam: பிரிய போற உனக்கு கல்யாண நாள் எதுக்கு? மகளிடம் மல்லுகட்டிய அம்மா!
Karthigai Deepam Serial: ரேவதிக்கு நாள் குறித்த ரவுடிகள்.. கவலையில் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: ரேவதிக்கு நாள் குறித்த ரவுடிகள்.. கவலையில் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தர நினைத்து ஷாக் தந்த மனைவி.. பதற்றத்தில் புருஷன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தர நினைத்து ஷாக் தந்த மனைவி.. பதற்றத்தில் புருஷன் - கார்த்திகை தீபத்தில் இன்று
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Tamil Manila Congress Candidates: தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?
SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
Tata Altroz iCNG Review: கார், எரிபொருள் ரெண்டுக்குமே ரொம்ப கம்மியான செலவுதான்; டாடா ஆல்ட்ரோஸ் iCNG எப்படி இருக்கு.?
கார், எரிபொருள் ரெண்டுக்குமே ரொம்ப கம்மியான செலவுதான்; டாடா ஆல்ட்ரோஸ் iCNG எப்படி இருக்கு.?
Embed widget