மேலும் அறிய

Meenakshi Ponnunga Aug 7: பூஜா கழுத்தில் தாலி கட்டப் போகும் வெற்றி... கடைசி நேரத்தில் ட்விஸ்ட்... மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்று!

மறுபக்கம் வெற்றிக்கும் பூஜாவுக்கும் கல்யாண ஏற்பாடு நடக்கும் விஷயம் அறிந்த நீதிமணி சக்தியிடம் வந்து விஷயத்தை சொல்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

இந்த சீரியலில் புஷ்பா கொடுத்த திட்டத்தின்படி வெற்றியை கோயிலுக்கு வரவழைத்து பூஜாவின் கழுத்தில் தாலி கட்ட வைக்க திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மணக் கோலத்தில் பூஜாவும் வெற்றியும் உட்கார்ந்திருக்க, வெற்றி ஒன்றும் புரியாமல் முழிக்க, சரளா தாலியை ஆசீர்வாதம் வாங்கி எடுத்து வரும்போது தான் கல்யாணம் என்று தெரிய வருகிறது. இதனால் வெற்றி கோபப்பட, சரளா அவனது காலில் விழுந்து ‘தாலியை மட்டும் கட்டிடு’ என கெஞ்சுகிறாள். 

மறுபக்கம் வெற்றிக்கும் பூஜாவுக்கும் கல்யாண ஏற்பாடு நடக்கும் விஷயம் அறிந்த நீதிமணி சக்தியிடம் வந்து விஷயத்தை சொல்ல, கல்யாணத்தை நிறுத்துவதற்காக வரும் சக்தி, வெற்றி மணக்கோலத்தில் இருப்பதைப் பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் நிற்க அவளுக்கு வெற்றி சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. 

கோயிலுக்குள் புஷ்பா இருப்பதால் வெளியே காத்திருக்கும் நீதிமணி மனமுடைந்து வெளியே வரும் சக்தியிடம்  “நீ கவலைப்படாமல் வீட்டுக்குப் போ.. இந்தக் கல்யாணத்தை நான் தடுத்து நிறுத்துகிறேன்” என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். 

அதன் பிறகு அவர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கொடுக்க, கோயிலுக்கு விரைந்து வரும் போலீஸ் பாம் இருப்பதாக சொல்லி அனைவரையும் கலைந்து செல்லச் சொல்கின்றனர்.

உடனே வெற்றி மணமேடையில் இருந்து எழுந்து கொள்ள, பூஜா அவனது கையைப் பிடித்து “தாலியை மட்டும் கட்டிவிட்டுப் போ” என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?

Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்

அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!

மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?

தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்

Embed widget