மேலும் அறிய

Maari Serial: குழந்தையால் மீண்டும் வந்த உயிர்.. தாராவை தேடி வந்த குட் நியூஸ் - மாரி சீரியல் அப்டேட் 

Maari Serial Today May 29: "ஏன் டி இப்படி பண்ண?" என்ற பொம்மி கேட்டுக் கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்து இருப்பதாக லெட்டர் வர சந்தோசப்படுகின்றனர்.

Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவிடம் இருந்து கடத்தப்பட்ட குழந்தை  ஆட்டோ ஸ்டாண்ட் தலைவி பொம்மியிடம் வந்து சேந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, பொம்மி குழந்தையை வைத்திருக்கும் நேரத்தில் அவளுக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்த போன் காலில் பொம்மியின் தோழி லேடிஸ் ஹாஸ்டலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வர பொம்மி குழந்தையுடன் பதறியடித்து ஓடி வருகிறாள். அப்போது இறந்து கிடக்கும் பெண்ணின் மீது குழந்தையின் கை பட்டதும் உயிர் வந்து விடுகிறது.

"ஏன் டி இப்படி பண்ண?" என்ற பொம்மி கேட்டுக் கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்து இருப்பதாக லெட்டர் வர எல்லாம் குழந்தை வந்த நேரம் என்று சந்தோசப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து குழந்தை லேடிஸ் ஹாஸ்டலில் இருக்கும் விஷயத்தை அறிந்த கதிரேசன், சுந்தரேசன் ஆகியோர் லேடிஸ் கெட்டப்பில் வந்து அது எங்களுடைய குழந்தை என்று நம்ப வைத்து குழந்தையை வாங்குகின்றனர். 

இந்த நேரத்தில் குழந்தை அவர்களது விக்கை பிடுங்கி விட இவர்கள் வேஷம் போட்டு வந்து இருப்பது அறிந்து அவர்களை துரத்திச் செல்கின்றனர். மறுபக்கம் மாரியின் தோழி மீனா கோயிலில் மாரி சொன்ன பரிகாரத்தை செய்து கொண்டிருக்க ரவுடிகள் துரத்தி வருபவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக குழந்தையை கோயிலில் வைத்து விட்டு எஸ்கேப் ஆகுகின்றனர், இதையடுத்து அந்தக் குழந்தை மீனாவின் கையில் கிடைக்க அவர்கள் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். 

குழந்தையை பார்த்த சகுந்தலாவின் அம்மா “இது தாரா தேடுற குழந்தை மாதிரியே இருக்கே” என்று சந்தேகப்பட்டு போட்டோ எடுத்து தாராவுக்கு அனுப்பி வைக்க அவளும் இதே குழந்தை தான் என்று உறுதி செய்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Embed widget