மேலும் அறிய

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை நெருங்கும் சாவு? சிவனாண்டி போடும் ஸ்கெட்ச் - கார்த்திகை தீபத்தில் இன்று

சாமுண்டீஸ்வரியை சிவனாண்டி கொலை செய்ய போடும் திட்டம் நிறைவேறுமா? என்ற விறுவிறுப்புடன் கார்த்திகை தீபம் சீரியல் இன்று ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம் ஆகும். திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமி சாமுண்டீஸ்வரியின் மகள்களை பார்க்க கோவிலுக்கு வந்திருந்த நிலையில், அனைவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டதை தொடர்ந்து இன்று நடக்கப் போவது என்ன என்பது பார்க்கலாம். 

சிவனாண்டி திட்டும் அம்மா:

அபிராமி சாமுண்டீஸ்வரியின் மகள்களை பார்த்துவிட்டு ரேவதியிடம் தன்னை அத்தை என கூப்பிட சொல்லி ஆசைப்படுகிறார். ரேவதியும் அத்தை என சொல்லி கூப்பிட அந்த சந்தோஷத்துடன் அங்கிருந்து கிளம்புகிறாள் அபிராமி. 

இந்த சூழலில், சிவனாண்டி குடும்பத்தில் அவனது அம்மா இறந்து போன தன்னுடைய கணவரின் போட்டோ முன்னாடி நின்று "இவருடைய சாவுக்கு காரணம் அந்த சாமுண்டீஸ்வரி. அவ இன்னும் உயிரோட இருக்கா.. ‌ உன் அப்பாவ கொன்னவள இன்னும் எதுவும் பண்ணாம சும்மா இருக்க" என சிவனாண்டியை திட்டுகிறாள். 

தனது கணவனுக்கு பிடித்தது எல்லாம் செய்து படையல் போட்டு அதை சிவனாண்டிக்கு கொடுத்து சாப்பிட சொல்ல, சிவனாண்டியும் ரசித்து ருசித்து சாப்பிட "என்ன நீ! அந்த சாமுண்டீஸ்வரியை எதுவும் பண்ணல" என கோபப்பட, அவன் "போன வாரம் கூட ரெண்டு ஆட்களை அனுப்பி இருந்ததாக சொல்ல" "உன் அப்பாவ கொன்னவளை உன் கையால தான் கொல்லனும்" என திட்டுகிறாள். 

சாமுண்டீஸ்வரியை கொல்ல சதி:

இதைத்தொடர்ந்து சிவனாண்டி தன்னுடைய மனைவி சந்திரகலாவுக்கு போன் போட்டு சாமுண்டீஸ்வரி என்ன பண்றா? என்று விசாரிக்க, செங்கல் சூளைக்கு கிளம்பி கொண்டிருப்பதாக சொல்கிறாள். சிவனாண்டி இன்னையோட அவ கதை முடிந்தது என்று சொல்ல, சந்திரகலா கார்த்தியை அங்க வர விடாமல் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி போனை வைக்கிறாள். 

இதைத் தொடர்ந்து சிவனாண்டி சாமுண்டீஸ்வரியை கொலை செய்ய சூளைக்கு கிளம்ப தயாராக, இங்கே ஸ்வேதா சாமுண்டீஸ்வரியை யாரோ அரிவாளால் வெட்டுவது போல கனவு கண்டு அழுகிறாள். இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடமும் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget