மேலும் அறிய

Karthigai Deepam: கார்த்திக், தீபா இடையே உருவான நெருக்கம்.. சிக்கிய ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

வளையலை தீபா கையில் போட முடியாமல் கஷ்டப்பட பிறகு கார்த்திக் “குடுங்க நான் போட்டு விடுகிறேன்” என்று சொல்லி தீபாவுக்கு வளையலை போட்டு விடுகிறான்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் தர்மலிங்கம் குடும்பத்தினர் எல்லோரும் கோயிலுக்கு சென்ற நிலையில் இன்று எல்லோரும் கடைவீதிக்கு போகலாம் என்று சொல்லிக் கிளம்ப, தர்மலிங்கம் மட்டும் ஆளில்லாமல் இருக்க கார்த்திக் எங்கே என விசாரிக்கிறான்.

தேர் இழுப்பதில் ஒரு பிரச்சனை அதனால் எல்லோரும் கலெக்டரை பார்க்க சென்று இருக்கிறார்கள் அவர்களுடன் தான் தர்மலிங்கம் சென்று இருப்பதாக ஜானகி சொல்ல பிறகு இவர்கள் கடை வீதிக்கு வருகின்றனர்.

ஆளுக்கு ஒரு திசையாக செல்ல மைதிலி, கார்த்திக் மற்றும் தீபா என மூவரும் வளையல் கடைக்கு வருகின்றனர். தீபா ஆசையாக ஒரு வளையலை எடுத்துப் பார்க்க, கார்த்திக் மற்றும் தீபா இடையே நெருக்கம் ஏற்பட வேண்டும் என்று மைதிலி விலகிச் சென்று ஒரு இடத்தில் ஒளிந்து கொள்கிறாள்.

வளையலை தீபா கையில் போட முடியாமல் கஷ்டப்பட பிறகு கார்த்திக் “குடுங்க நான் போட்டு விடுகிறேன்” என்று சொல்லி தீபாவுக்கு வளையலை போட்டு விடுகிறான். அதனைத் தொடர்ந்து இனியன் தனக்கு ஒரு பொம்மை வேண்டும் என்று அடம் பிடிக்க, தீபா அதெல்லாம் விலை அதிகமாக இருக்கும் என்று சொல்ல, பிறகு கார்த்திக் அவனை அழைத்துச் சென்று வாங்கி கொடுக்கிறான்.

பொம்மையோடு இனியன் விளையாடுவதற்காக ஓட, அப்போது முக்காடு போட்டுக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை இடித்து விட அவள் முக்காடு விலகி மைதிலியிடம் மாட்டிக் கொள்கிறாள். பிறகு மைதிலி ஐஸ்வர்யாவை பின் தொடர்ந்து கொண்டு செல்ல, அவள் இப்படியே இருந்தால் சிக்கிக் கொள்வோம் என்று சொல்லி ஓடி ஒளிகிறாள்.

அதன் பிறகு கோகிலா, ரூபஸ்ரீ வர, கார்த்திக் என்ன இன்னைக்கு சாயங்காலம் உங்களுடைய கச்சேரியா என்று கேட்டு வாழ்த்து சொல்கிறான். தீபாவை தனியாக அழைத்த ரூபஸ்ரீ “நீ நிச்சயமா ரிஹர்சலுக்கு வந்தே ஆகணும் ” என்று சொல்லிவிட்டு செல்கின்றனர்.

அடுத்து ஐஸ்வர்யா ஒரு ரூமுக்குள் சென்று டிரஸ் மாத்தி ராமர் வேடத்தில் வெளியே வர, இதை நோட்டம் விட்ட மைதிலி தன்னுடைய நண்பனின் பெயரைச் சொல்லி கூப்பிட்டு ஐஸ்வர்யாவுக்கு அடி கொடுத்து வெறுப்பேற்றுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget