மேலும் அறிய

Karthigai Deepam: கார்த்திக்கை பார்க்கப்போன தீபாவுக்கு வந்த தடை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

Karthigai Deepam Oct 10: தீபா கார்த்தியை நோக்கி ஓடிச் சென்று கட்டிக் கொள்கிறாள். “இனிமே உங்கள விட்டு போகமாட்டேன்” என்று சொல்ல, பின்னாடி அபிராமி நிற்பதைப் பார்த்து இருவரும் ஷாக் ஆகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா குணாவிடம் இருந்து தப்பித்து கார்த்தியை பார்க்க ஆட்டோவில் கிளம்பிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, தீபா ஆட்டோவில் வேகவேகமா வந்து கொண்டிருக்க திடீரென ஆட்டோ பஞ்சராகி  நிற்கிறது. இதனால் தீபா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள், கார்த்திக் சாரை எப்படியாவது பார்த்து தடுத்து நிறுத்தணும் நீ தான் எனக்கு உதவி செய்யணும் என வேண்டுகிறாள்.

மறுபக்கம் கார்த்திக் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்து விட்ட நிலையில், இங்கு முருகன் போட்டோக்கள் ஒட்டிய ஆட்டோ ஒன்று வந்து நிற்க “ட்ரைவர் எங்கம்மா போகணும்?” என கேட்கிறார். தீபா அந்த ஆட்டோவில் ஏர்போர்ட் வந்து இறங்குகிறாள், பணம் இல்லை என்று சொல்ல அந்த ஆட்டோ டிரைவரும் முதலில் உன் புருஷனை போய் பாருமா என அனுப்பி வைக்கிறார்.

தீபா ஏர்போர்ட்டுக்குள் நுழைய அவளிடம் போர்டிங் பாஸ் என எதுவும் இல்லாததால் செக்யூரிட்டி உள்ளே விட, மறுபடியும் தீபா கார்த்திக் சார் என்று கத்த, கார்த்தியும் தீபா குரலைக் கேட்டு திரும்பி பார்க்கிறான். தீபா கார்த்தியை நோக்கி ஓடிச் சென்று கட்டிக் கொள்கிறாள். “இனிமே உங்கள விட்டு போகமாட்டேன்” என்று சொல்ல, பின்னாடி அபிராமி நிற்பதைப் பார்த்து இருவரும் ஷாக் ஆகின்றனர்.

கடைசியாக அபிராமி தீபாவை வீட்டுக்கு வா என்று அழைக்க, கார்த்தியும் அமெரிக்கா முடிவை கை விடுகிறான், பிறகு மூவரும் வீட்டிற்கு வருகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget