மேலும் அறிய

Karthigai Deepam: சிதம்பரம் கொடுக்கும் வார்னிங்.. தீபா எடுக்கப்போகும் முடிவு என்ன.. கார்த்திகை தீபம் இன்று!

Karthigai Deepam: அதற்கேற்றார் போல கார்த்திக் ரெண்டு முறை பார்த்து விட தீபா “மூன்றாவது முறை திரும்பிப் பாருங்க சார்” என்று மனதுக்குள் வேண்ட கார்த்திக்கும் திரும்பி பார்க்க தீபா சந்தோஷமடைகிறாள். 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா தெரியாமல் ஷவரை திறந்து நனைந்து விட கார்த்திக் தனது துணியை கொடுக்க தீபா அதை அணிந்து கொண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது எல்லாரும் ஒன்றாக அமர்ந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிட தீபா ஸ்போர்க் ஸ்பூனில் சாப்பிடத் தெரியாமல் தடுமாற, எதிரே அமர்ந்து இருக்கும் கார்த்திக் எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுக்கிறான், ஆனாலும் அது புரியாத தீபா இட்லி, தோசையை போய் எதுக்கு இப்படி சாப்பிடணும் என்று முடிவெடுத்து கையால் சாப்பிட, அதை பார்த்து மற்றவர்களும் கையால் சாப்பிட தொடங்குகின்றனர். 

அதன் பிறகு மீனாட்சி இந்த புடவையில் “நீ சூப்பரா இருக்க, கார்த்திக் உன்னையே தான் பார்த்துட்டு இருந்தான்” என்று சொல்ல தீபா “அட போங்க அக்கா.. அவர் என்னை பார்க்கவே இல்லை” என்று சொல்ல, “நீ வேணும்னா பாரு கார்த்திக் உன்னை குறைந்தது மூணு முறையாவது திரும்பி பார்ப்பான்” என்று சொல்கிறாள்.

அதற்கேற்றார் போல கார்த்திக் ரெண்டு முறை பார்த்து விட தீபா “மூன்றாவது முறை திரும்பிப் பாருங்க சார்” என்று மனதுக்குள் வேண்ட கார்த்திக்கும் திரும்பி பார்க்க தீபா சந்தோஷமடைகிறாள். 

அடுத்து சிதம்பரம் தீபாவுக்கு போன் செய்து "என்ன எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கீங்க போல, என்னுடைய ஆளுங்க உங்களை கவனிச்சிட்டு தான் இருக்காங்க. நீ எனக்காக வந்து பாடி கொடுத்தா உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன். நீ வந்து பாடி கொடுத்து தான் ஆகணும்" என்று மிரட்ட, தீபா முடியாது சார் என்று சொல்கிறாள். அதன் பிறகு செல்பி பாட்டி "எல்லாரும் எப்பயாவது தான் இப்படி ஒண்ணா சேர்ந்து வெளியே வரோம். ஜாலியா என்ஜாய் பண்ண வேண்டாமா? ஏதாவது போட்டி நடத்தலாம்" என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். 

இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget