மேலும் அறிய

Manikandan Next Movie: 'குட் நைட்' வெற்றியைத் தொடர்ந்து மணிகண்டனின் அடுத்த படம்... க்யூட் வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில், முதல்நாள் படப்பிடிப்பை கிளாப் அடித்து  நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்துள்ளார்.

பெரிய ஹீரோக்களின் படம் மட்டுமே திரையரங்குகளில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு நம்பிக்கையூட்டிய திரைப்படம்  குட் நைட்.

கவனமீர்த்த குட் நைட்

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இந்தப் படத்தை இயக்கிய நிலையில், நடிகர் மணிகண்டனன் ஹீரோவாக இப்படத்தில் நடித்தார். மீத்தா ரகுநாத் நாயகியாக நடித்த நிலையில், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் என்ற பக்ஸ், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஷான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து  இப்படத்தைத் தயாரித்த நிலையில், சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது.

இந்நிலையில் விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்ற இப்படம் 5 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், 20 கோடிகள் வரை இப்படம் வசூலித்ததாகத் தகவல் வெளியானது.

குறட்டையால் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தி எளிய முறையில் சொல்லப்பட்ட இக்கதை ரசிகர்களை வெகுவாகக் கலந்து ஓடிடி தளத்திலும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.

மீண்டும் கூட்டணி

இந்நிலையில், குட்நைட் படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் நடிகர் மணிகண்டனுடன்  கூட்டணி வைக்கிறது.

புதுமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இப்படத்தை எழுதி இயக்கும் நிலையில், இந்தப் புதிய படத்தில் மாடர்ன் லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  ஷான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. படத்தொகுப்பு பரத் விக்ரமன்.  நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரிக்கின்றனர்.

மணிகண்டனுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து


Manikandan Next Movie: 'குட் நைட்' வெற்றியைத் தொடர்ந்து  மணிகண்டனின் அடுத்த படம்... க்யூட் வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி!

இன்றைய காலக்கட்டத்து காதலை மையப்படுத்தி இப்படத்தின் கதை இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், சென்னை, கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில், முதல்நாள் படப்பிடிப்பை கிளாப் அடித்து  நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்துள்ளார். தற்போது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞனாக தன் திரை வாழ்வைத் தொடங்கி குறும்படங்களில் பணியாற்றி, காலா, ஜெய் பீம் படங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்த நடிகர் மணிகண்டன், குட் நைட் படம் வெற்றியின் மூலம் தன் அடுத்த பட பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget