மேலும் அறிய

Watch Video: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. கடினமான உடற்பயிற்சியால் நெட்டிசன்களை அசரவைத்த ஜாக்குலின்

தன் முழு கவனத்தையும் ஜிம்மில் செலுத்தி வரும் ஜாக்குலின் பளு தூக்குதல், கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் என தன் ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

மிகக் கடினமாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தும், புல்-அப்ஸ் பயிற்சி மேற்கொண்டும் தொகுப்பாளினி ஜாக்குலின் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. 

விஜய் டிவி ஜாக்குலின் 

விஜய் டிவியில் ஆங்கராக அறிமுகமாகி தொலைக்காட்சி ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமாக வலம் வருபவர் நடிகை ஜாக்குலின். சக தொகுப்பாளர் ரக்‌ஷனுடன் இணைந்து ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கி வந்தார் ஜாக்குலின். 

தன் கரகரப்பான தனித்துவமான குரலால் தொகுப்பாளினியாக கவனமீர்த்த  ஜாக்குலின், தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் வெள்ளித்திரையில் எண்ட்ரி ஆனார்.

நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக சினிமாவில் எண்ட்ரி ஆன ஜாக்குலினுக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். ஆனால் அதன் பின் நடிப்பில் இருந்து சிறு இடைவெளி எடுத்த ஜாக்குலின், மீண்டும் தொலைக்காட்சித் தொடர்களில் ரீ எண்ட்ரி கொடுத்தார். 

ஜிம்மில் மாஸ் காட்டும் ஜாக்குலின்

ஆண்டாள், அழகர்,  ‘தேன்மொழி பி.ஏ’ என சீரியல்களில் நடித்து தன் சீரியல் ரசிகர்களை மீண்டும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.  ஆனால் அந்த சீரியல்களும் முடிவுக்கு வர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதாக தலை காட்டாமல் ஜாக்குலின் சமீபகாலமாக இருந்து வருகிறார். மேலும் அதற்கு பதிலாக  தன் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் ஜாக்குலின் உரையாடி வருகிறார்.

மேலும் தன் முழு கவனத்தையும் ஜிம்மில் செலுத்தி வரும் ஜாக்குலின் பளு தூக்குதல், கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் என தன் ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

லைக்ஸ் அள்ளும் வீடியோ!

அந்த வகையில், முன்னதாக கம்பியில் தொங்கிக் கொண்டு செய்யும் கடினமான உடற்பயிற்சியான புல் அப்ஸ் மேற்கொண்டு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

"ஒரு நாள் புல் அப்ஸ் பண்றேன்" எனக் கூறி, பின் படிப்படியாக முயற்சித்து, இறுதியாக தான் அசால்ட்டாக புல் அப்ஸ் செய்து மாஸ் காட்டும்படியான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். பல நாள் பயிற்சியின் விளைவாக இறுதியாக தன் இலக்கான புல் அப்ஸை எடுத்து முடித்து ஜாக்குலின் வீடியோ பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோ பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Jacquline Y S (@me_jackline)

ஜாக்குலினை பலரும் இந்த வீடியோ பதிவில் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ பலரது இதயங்களை வென்று லைக்ஸ் அள்ளி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Embed widget