மேலும் அறிய

Entertainment Headlines: சித்தார்த்துக்கு பெருகும் ஆதரவு.. கன்னட நடிகர்கள் மன்னிப்பு.. விஷால் புகார்.. சினிமா செய்திகள் இன்று!

Entertainment Headlines Sep 29: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாகக் காணலாம்.

மிகுந்த மனவேதனை... சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட கன்னட நடிகர் சிவராஜ்குமார்!

பெங்களூருவில் சித்தா பட நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்துக்காக நடிகர் சித்தார்த்திடம் சிவராஜ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். சித்தார்த் நடிப்பில் அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் சித்தா. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுக்காக நேற்று சித்தார்த் நேற்று பெங்களூரு சென்ற நிலையில், தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கன்னட அமைப்பினர் விழாவில் திடீரென முற்றுகையிட்டு, முழக்கமிட்டனர். மேலும் படிக்க

நடிகர் விஷால் அளித்த புகார்! - சிக்கலில் தணிக்கை வாரியம்! மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி

மார்க் ஆண்டனி படம் இந்தி வெளியீட்டிற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டிய நிலையில் அதுகுறித்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் “மார்க் ஆண்டனி”. மேலும் படிக்க

கிறிஸ்துமஸை குறிவைத்த ‘சலார்’.. ஷாருக்கானுடன் நேரடியாக மோதும் பிரபாஸ்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கேஜிஎஃப் 1 & 2 பாகங்களை இயக்கி, கன்னட சினிமா பாக்ஸ் ஆஃபிஸை புரட்டிப்போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல்.  இவர் இயக்கத்தில் அடுத்த படமாக பிரபாஸ் - ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ள ‘சலார்’ திரைப்படம் வெளிவரவிருக்கிறது. மலையாள ஸ்டார் பிருத்விராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள நிலையில், தெலுங்கு ஸ்டார் ஜெகபதி பாபு இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படிக்க

பெண்கள் பலவீனமானவர்களா?.. இறைவன் படத்துக்கு எழும் எதிர்ப்பு.. எதை நோக்கி செல்கிறது தமிழ் சினிமா?

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள இறைவன் படம் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் சினிமா எதை நோக்கி செல்கிறது என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது.  பொதுவாக சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பரிணாம வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாது. அது கதையாக இருந்தாலும் சரி, டெக்னாலஜி விஷயமாக இருந்தாலும் சரி சரியான அளவில் கொடுத்தால் ரசிகர்கள் அதனை கொண்டாடுவார்கள். மேலும் படிக்க

2வது மகளுடன் விஜய் ஆண்டனி கொடுத்த கியூட் போஸ்... 'ரத்தம்' பிரஸ் மீட்டில் நடந்த சர்ப்ரைஸ்..!

மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான முழு நீள காமெடி என்டர்டெயின்மென்ட் திரைப்படங்களான ‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ மூலம் தமிழ் சினிமாவில் வெளியான படங்களை படு பங்கமாக கலாய்த்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் சி.எஸ்.அமுதன் நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து தற்போது சீரியஸான அரசியல் கதைக்களத்தை கையில் எடுத்து இயக்கியுள்ள திரைப்படம் 'ரத்தம்'. மேலும் படிக்க

காவிரி விவகாரம்.. சித்தார்த்திடம் பிரச்னை செய்த கன்னட அமைப்பினர்.. மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்..!

காவிரி விவகாரத்தை காரணம் காட்டி நடிகர் சித்தார்த்திடம் கன்னட அமைப்பினர் பிரச்சினை செய்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.  தமிழ்நாட்டிற்கும் கர்நாடகவிற்கும் இடையே நீண்ட காலமாக  பிரச்சினையாக உள்ள காவிரி விவகாரம் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு - கர்நாடகாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
Embed widget