மேலும் அறிய

Baakiyalakshmi July 28 : பாக்யாவின் மாஸ் மொமெண்ட்.. மொக்கை வாங்கிய கோபி.. பாக்கியலட்சுமி அப்டேட்

* விஸ்காம் படிப்பில் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன? புட்டுப்புட்டு வைத்த பாக்கியாவை பார்த்து கோபி ஷாக்* ஈவினிங் காலேஜ் சென்று படிக்க ஐடியா கொடுக்கும் பழனிசாமி இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் அட்மிஷன் முடிந்து பாக்கியாவும்  இனியாவும் மிகவும் ஜாலியாக வெளியில் வருகிறார்கள். எப்படி அம்மா நீ இப்படி எல்லாம் மாறிட்ட என இனியா கேட்க "என்ன பத்தி என்ன நெனச்ச" என கெத்தாக கூறுகிறாள் பாக்கியா. பின்னாடியே வந்த கோபி, "இனியா இங்க கேன்டீன் புட் நல்லா இருக்கும். சாப்பிடுறீயா?" என கேட்க, ”இல்லை டாடி பசிக்கல” என்கிறாள் இனியா.

கோபி இனியாவின் பிரெண்ட்ஸ் என்ன கோர்ஸ் எடுத்து இருக்காங்க என்பதை பத்தி எல்லாம் கேட்டு தெரிந்துகொள்கிறார். ”இரண்டு பேர் இன்ஜினியரிங் சேர்ந்து இருக்காங்க ஒரு பொண்ணு நீங்க சொன்ன மாதிரி BBM கோர்ஸ் சேர்ந்து இருக்கா” என சொல்கிறாள் இனியா. இதை கேட்டதும் கோபி, “பாத்தியா உன்னோட ப்ரெண்ட்ஸ் பியூச்சர் எப்படி பிளான் பண்ணி அந்த கோர்ஸ் எடுத்து இருக்காங்கனு. நீ தான் நான் சொல்றத கேக்கவே இல்லை. குழந்தை ஆசைப்படுறானு சொல்லி எல்லாருமா சேர்ந்து உன்ன விஸ்காம் கோர்ஸில் சேர்த்து விட்டுட்டாங்க” இப்படி கோபி திரும்பவும் அதை பத்தியே பேச இனியா முகம் மாறுகிறது.

“விஸ்காம் படிப்புக்கு பியூச்சர் இல்லனு சொல்லறீங்களா டாடி” என்கிறார். ”இல்லன்னு சொல்லல மா வாய்ப்புகள் குறைவுன்னு தான் சொல்றேன்” என்றார். உடனே பாக்கியா "நான் ஒன்னும் எதுவும் விசாரிக்காமல் சேர்த்து விடவில்லை. எழில் மாதிரி படம் பண்ணலாம், டாகுமெண்டரி பிலிம் எடுக்கலாம், ஆஸ்கர் விருது வாங்கலாம், பெரிய பதவியில போய் உட்காரலாம் இப்படி நிறைய வாய்ப்புகள் விஸ்காம் படிப்பு படிச்சா இருக்கு" என பாக்கியா சொன்னதும் அசந்து போய் திருதிருவென முழிக்கிறார் கோபி. 

Baakiyalakshmi July 28 : பாக்யாவின் மாஸ் மொமெண்ட்.. மொக்கை வாங்கிய கோபி.. பாக்கியலட்சுமி அப்டேட்
கோபியும் இனியாவும் கேன்டீன் செல்ல பாக்கியா அருகில் இருந்த கிளாஸ் ரூமுக்கு சென்று சந்தோஷப்படுகிறாள். தன்னுடைய பெயரை போர்டில் எழுதி பார்த்து பூரிக்கிறாள். இனியாவிடம் உன்னால்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என சொல்லி சந்தோஷப்படுகிறாள். 

பாக்கியா ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் சென்றதும் அங்கே இனியாவை காலேஜ் சென்று சேர்த்து விட்டது பற்றி பழனிச்சாமி  மற்றும் லோபிதாவிடம் சொல்கிறாள். தனக்கும் நிறைய படிக்க வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால் அது முடியாமல் போனது என சொல்லி வருத்தப்படுகிறாள். பழனிசாமி உடனே இப்போ படிக்கலாமே என சொல்லி பேப்பரில் நான் ஒரு செய்தி படித்தேன். அதில் 108 வயது  பாட்டி ஒருவர் படித்து முதல் மார்க் வாங்கியது பற்றி சொல்கிறார். நீங்க ஈவினிங் காலேஜ் கூட போய் படிக்கலாம் என சொன்னதும் நான் யோசிச்சு பாக்குறேன் என பாக்கியா சொல்கிறாள். 

பின்னர் கேன்டீன் சென்றதும் இனியா காலேஜ் பற்றியும் பழனிச்சாமி கொடுத்த ஐடியா பற்றியும் செல்வியிடம் சொல்கிறாள் பாக்யா. செல்வி உடனே, ”காமெடி பண்ணாத அக்கா நான் ஏதோ விளையாட்டுக்கு அன்னிக்கு சொன்னேன்” என்கிறாள். ”எவ்வளவு வேலை இருக்கு. இந்த வேலைக்கு நடுவில உன்னாலே இதையெல்லாம் செய்ய முடியுமா?” என்கிறாள். சிரித்து கொண்டே பாக்கியா நான் சும்மா சொன்னேன் என்கிறாள். 

Baakiyalakshmi July 28 : பாக்யாவின் மாஸ் மொமெண்ட்.. மொக்கை வாங்கிய கோபி.. பாக்கியலட்சுமி அப்டேட்
செழியன் வீட்டுக்கு சீக்கிரமாக வந்து ஜெனியுடன் உட்கார்ந்து  பேசி கொண்டு இருக்கிறான். செழியனின் இந்த மாற்றங்களை பார்த்து தனக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாக ஜென்னி செழியனிடன் சொல்கிறாள். பின்னர் வளைகாப்பு முடிந்ததும் தன்னுடைய வீட்டுக்கு செல்வது பற்றி கூறுகையில் ”செழியன் அதெல்லாம் நீ போகக்கூடாது.. நீ இங்கேயேதான் இருக்க வேண்டும்” என்கிறான்.

அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget