மேலும் அறிய

Watch video : என்ன வேணா பேசிக்கோங்க... ஐ ஜஸ்ட் டோன்ட் கேர்!  ரெட்டை ஜடையில் வைப் பண்ணும் மீனா!

Watch video : நடிகை மீனா மற்றும் சங்கீதா ரெட்டை ஜடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமாகி இன்று மிக பெரிய நடிகர்களாக ஜொலிக்கும் எத்தனையோ நடிகர் நடிகைகளை இந்த தமிழ் சினிமா கடந்து வந்துள்ளது. அந்த வரிசையில் அன்று இருந்தது போலவே இன்றும் குழந்தை மனம் மாறாத நடிகையாக எண்ணற்ற ரசிகர்களை தன்னுடைய வசீகரிக்கும் அழகால் கவர்ந்தவர் நடிகை மீனா. 

தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனுடன் இணைந்து 'நெஞ்சங்கள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. தமிழ் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ரஜினி, கமல், முதல் மம்மூட்டி வரை பல நடிகர்களுடன் குழந்தையாக நடித்துள்ள மீனா வளர்ந்த பிறகு அவர்களுடன் சேர்ந்து ஜோடியாகவும் நடித்துள்ளார். இந்த பெருமை மீனாவை மட்டுமே சேரும். 

Watch video : என்ன வேணா பேசிக்கோங்க... ஐ ஜஸ்ட் டோன்ட் கேர்!  ரெட்டை ஜடையில் வைப் பண்ணும் மீனா!

ரஜினி, கமல், அஜித், விஜய், முரளி, பார்த்திபன், சத்யராஜ், கார்த்திக், விஜயகாந்த், அர்ஜுன் என அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். வித்யாசகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய திருமணம் குழந்தை என குடும்பத்தில் பிஸியாக இருந்த சமயத்தில் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். மீனாவின் ஒரே மகள் நைனிகா விஜயுடன் இணைந்து 'தெறி' படத்தில் நடித்ததன் மூலம் அம்மாவை மிஞ்சும் அளவுக்கு பிரபலமானார்.  இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசகர் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்த மீனா தற்போது மீண்டும் படங்களில் நடிப்பது, சின்னத்திரை ஷோக்களில் நடுவராக இருப்பது என தன்னை பிஸியாக வைத்து கொண்டு வருகிறார்.

மீனா கணவர் மறைவுக்கு பிறகு அவரை பற்றின ஏராளமான வதந்திகள் சோசியல் மீடியாவில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. அடிக்கடி அவரின் இரண்டாவது திருமணம், கிசு கிசு என எதையாவது பற்றிய ஒரு புரளியை கிளப்பி வருகிறார்கள். இதை பல முறை மீனா கண்டித்து அறிவிப்பு விடுத்தும் வதந்திகளுக்கு அளவே இல்லாமல் பரவி வருகின்றன. பொறுமை இழந்த மீனா " வதந்திகள் வெறுப்பவர்களால் பரப்பப்படுகிறது. முட்டாள்களால் நம்பப்படுகிறது " என காட்டமாக பதிவிட்டு தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். 

இருப்பினும் சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மீனா அவ்வப்போது வீடியோ, புகைப்படம் என பகிர்ந்து ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி விடுவார். அந்த வகையில் நடிகை மீனா தன்னுடைய நெருங்கிய தோழியும் நடிகையுமான சங்கீதாவுடன் இணைந்து குறும்புத் தனமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Sangitha Santharam (@sangithakrish)

மீண்டும் 16  வயதுக்கு திரும்பிய தோழிகள் இரட்டை ஜடையில் வைப் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். "உங்களுக்குள் இருக்கும் குழந்தை என்றென்றும் உயிருடன் இருக்கட்டும். இது போன்ற விளையாட்டுக்கு நன்றி" என்ற கேப்ஷனுடன் போஸ்ட் பதிவிட்டுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
EPFO New Option: அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
EPFO New Option: அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
MI Vs GT: பும்ரா கம்பேக்? இன்று குஜராத்தை வீழ்த்துமா மும்பை? ஹர்திக் படை வேலையை காட்டுமா?
MI Vs GT: பும்ரா கம்பேக்? இன்று குஜராத்தை வீழ்த்துமா மும்பை? ஹர்திக் படை வேலையை காட்டுமா?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
Embed widget