மேலும் அறிய

Telephone Raj on Bayilvan : ஒரு டயலாக் கூட பேச முடியாது... பயில்வானை பங்கம் செய்து கலாய்த்த காமெடியன்

நடிகர் நடிகையர் குறித்த பயில்வான் ரங்கநாதனின் சர்ச்சையான பேச்சு பற்றி விமர்சனம் செய்துள்ளார் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் காமெடி நடிகர் டெலிபோன் ராஜ்.

பத்திரிகையாளரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவரான பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசுபவர். தற்போது பெரிதாக எந்த படத்தில் நடிக்காத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து யூடியூப் சேனலில் சினிமா நட்சத்திரத்தின் கிசு கிசு தகவல் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும். 

 

Telephone Raj on Bayilvan : ஒரு டயலாக் கூட பேச முடியாது... பயில்வானை பங்கம் செய்து கலாய்த்த காமெடியன்

சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் நடிகையர் பற்றி ஏடாகூடமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். 80களுக்கு முன்பிருந்தே அவர் சினிமாவில் வலம் வருபவர் என்பதால், அப்போதைய சினிமா பிரபலங்களுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை வைத்து, அவர்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார். சில நேரங்களில் சில தகவல்களை நேரில் பார்த்தது போலவே சொல்லி சர்ச்சையில் சிக்குவதும் பயில்வானின் வேலை. இப்படி சினிமாத்துறையில் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வரும் பயில்வான் ரங்கசாமி மீது தற்போது சட்ட ரீதியாக புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 அந்த வகையில் இயக்குநர் பாலா, பாடலாசிரியர் தாமரை, தயாரிப்பாளர்  கே, ராஜன், நடிகை ஓவியா என பலரையும் விமர்சித்த பயில்வானை ரேகா நாயர் அடிக்கவே செல்லும் அளவிற்கு கொச்சையாக பேசியிருந்தார் பயில்வான். 

அந்த வகையில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் இணைந்து நடித்த டெலிபோன் ராஜ் பயில்வான் குறித்து படு மோசமாக விமர்சித்துள்ளார். பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டெலிபோன் ராஜ், பயில்வான் குறித்து பேசுகையில் 'ஷூட்டிங் சமயத்தில் பயில்வானால் ஒரு வசனத்தை கூட முழுசா பேச முடியாது. அந்த அளவிற்கு ஞாபக மறதி இருக்கும். கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருக்கும். இந்த லட்சணத்தில் இருந்த இவர் இப்போது நடிகர் நடிகைகள் பற்றின அந்தரங்க விஷயங்களை பற்றி வாய் கூசாமல் பேசி வருகிறார். 

அவரின் குடும்ப சூழல் காரணமாகத்தான் அவர் இப்படி எல்லாம் பேசி சம்பாதித்து வருகிறார். அடுத்தவர்களை பற்றி அவதூறாக பேசி 500 , 1000 என சம்பாதித்து குடும்பத்தை நடத்தி வருகிறார். ஏதோ ஒரு நடிகர் ஒரு நடிகையை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றால் இவருக்கு என்ன வந்தது. இவரால் அப்படி செய்ய முடியவில்லை என்பதற்காக மற்றவர்களை அவதூறாக பேசுவது நல்லவா இருக்கு என டெலிபோன் ராஜ், பயில்வான் குறித்து மிகவும் கடுமையாக விமர்சித்து இருந்தார்” இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Radhimaa Song Lyrics : சூஃபி இசையும் காதல் தோவ்லியும்..சாய் அப்யங்கரின் ரதிமா பாடல் முழு லிரிக்ஸ் இதோ!
Radhimaa Song Lyrics : சூஃபி இசையும் காதல் தோவ்லியும்..சாய் அப்யங்கரின் ரதிமா பாடல் முழு லிரிக்ஸ் இதோ!
எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!
எக்ஸ் கல்யாணத்தில் குத்தாட்டம்...இளையராஜா இசையமைத்து எழுதிய 'கல்யாண விருந்து' முழு பாடல் வரிகள் இதோ!
Karthigai Deepam: நடு இரவில் மாயமான மனைவி.. தேடிச் சென்ற கணவன்! கண்டுபிடித்தானா கார்த்திக்?
Karthigai Deepam: நடு இரவில் மாயமான மனைவி.. தேடிச் சென்ற கணவன்! கண்டுபிடித்தானா கார்த்திக்?
ஒன்ஸ் மோர் படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா
ஒன்ஸ் மோர் படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Udhayanidhi Stalin: “அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
“அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
Honda City Vs Skoda Slavia: செடான் கார் வாங்குற ஐடியா இருக்கா.? 2 க்யூட் கார்கள ஒப்பிட்டு பார்க்கலாம்.! Honda சிட்டி Vs Skoda ஸ்லாவியா
செடான் கார் வாங்குற ஐடியா இருக்கா.? 2 க்யூட் கார்கள ஒப்பிட்டு பார்க்கலாம்.! Honda சிட்டி Vs Skoda ஸ்லாவியா
Volkswagen New 7 Seater: ஃபார்ச்சூனருக்கு பீதி கன்ஃபார்ம்.?! ஃபோக்வேகன் இறக்கும் புதிய பெரிய சக்திவாய்ந்த 7 சீட்டர் SUV.!
ஃபார்ச்சூனருக்கு பீதி கன்ஃபார்ம்.?! ஃபோக்வேகன் இறக்கும் புதிய பெரிய சக்திவாய்ந்த 7 சீட்டர் SUV.!
US Iran War: “அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
“அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
Embed widget