மேலும் அறிய

Telangana Election 2023: ராஜமவுலி முதல் அல்லு அர்ஜூன் வரை.. வாக்களித்த திரை பிரபலங்கள்!

Telangana Election 2023: தெலுங்கானாவில் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி, ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி, நடிகர்கள் ராணா டகுபதி, வெங்கடேஷ், சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

Telangana Election 2023: தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி, ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி, நடிகர்கள் ராணா டகுபதி, வெங்கடேஷ், சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினர். 

​தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிக​ளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தமாக 2,290 வேட்பாளர்கள் களம் காண்பதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெ​ற்று​ வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

​இந்த நிலையில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் தெலுங்கானா நடிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் வாக்களித்தனர். ஜூனியர் என்.டி.ஆர். அவரது மனைவி பிரணதி, அவரது தாய் ஷாலினி நந்தமுரி உள்ளிட்டோர் ஐதரபாத்தில் வாக்களித்தனர். இதேபோல் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா மற்றும் அவரது மகள் ஸ்ரீஜா உள்ளிட்டோர் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினர். நடிகர் அல்லு அர்ஜூன் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார். 

​ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஜூப்ளி மலைபகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

இதேபோல் எஸ்.எஸ். ராஜமவுலி தனது மனைவியுடன் இணைந்து வாக்களித்ததை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

​இதேபோன்று நடிகர்கள் வெங்கடேஷ் டகுபதி, ராணா டகுபதி, நிதின், ஸ்ரீகாந்த் மகன் ரோஷன் உள்ளிட்டோர் ஐதரபாத்தில் வாக்களித்தனர். 

மேலும் படிக்க: Paruthiveeran Row: பருத்திவீரன் வழக்கு..இப்படித்தான் சூர்யா பெயர் சேர்க்கப்பட்டது - காரணத்தை உடைத்த அமீர்

S.Ve.Sekhar: ‘ஏசி வேணும்னா ஏதாவது மண்டபத்துக்கு போங்க.. ஏன் தியேட்டருக்கு வந்து திட்டுறீங்க’ - நடிகர் எஸ்.வி.சேகர் ஆதங்கம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
July 2024 Rasi Palan: நன்மைகள் நிகழும் மாதமாக ஜூலை இருக்கும்! எந்த ராசிக்கு யோகம்? மாத ராசி பலன்! இதோ!
நன்மைகள் நிகழும் மாதமாக ஜூலை இருக்கும்! எந்த ராசிக்கு யோகம்? மாத ராசி பலன்! இதோ!
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
Embed widget